20-02-2022, 10:10 PM
(20-02-2022, 10:02 PM)Vinothvk Wrote:
Yeah because Flash back உள்ள ஒரு செஷன் போட்டு நானும் ஒரு story ல thappu panni டென்....
Don't do this நண்பா
ஓகே நண்பா
கண்டிப்பாங்க கதையை திசை திருப்பி விடுகிறேன் நண்பா
நீங்கள் செய்த அதே தவறை நானும் செய்துவிடாமல் தடுத்தற்கு மிக்க நன்றி நண்பா
கமெண்ட்ஸ்க்கு மிக்க நன்றி நண்பா