20-02-2022, 02:07 PM
நான் நம்ம மெடிக்கல் புக்குல இருந்து ஒரே ஒரு கேள்வி கேட்பேன்
அதுக்கு கரெக்ட்டா பதில் சொல்லக்கூடிய ஒரு பிரில்லியண்ட் ஸ்டுடென்ட் வேணும் எனக்கு
யார் என் கேள்விக்கு பதில் சொல்லப்போறீங்க??? என்று டாக்டர் அந்த 7 மருத்துவ மாணவர்களை பார்த்து கேட்டார்
நம்ம ஸ்கூல் படிக்கும்போதெல்லாம் டீச்சர் கிளாஸ்ல கேள்விக்கேட்டு நம்மளை எல்லாம் பார்க்கும்போது ஒருவருக்கு ஒருவர் மறைந்து நம் பெயரை டீச்சர் கூப்பிட்டு பதில் சொல்ல எழுப்பிவிட்டுட கூடாது என்று நம்ம ஒளிந்து முகத்தை நைசாக முன்னாடி இருக்கும் மாணவர் முதுகுக்கு பின்னால் குனிந்து ஒளிந்து கொள்வோமே
அதுபோல தான் இப்போது அந்த 7 மாணவர்களும் ஒருவருக்கு பின் ஒருவர் மறைந்து கொள்ள ஆரம்பித்தார்கள்
டீன் டாக்டர் அவர்களை பார்த்து சிரித்தார்
இன்னும் ஸ்கூல் பசங்க மாதிரியே பண்றீங்களே
யாரு என்னோட கேள்விக்கு பதில் சொல்ல முன்வறீங்களோ அவங்களுக்கு ஒரு சர்பிரைஸ் கிப்ட் என்று சொன்னார்
அதை கேட்டதும் உடனே 2 மாணவர்கள் மட்டும் சற்றென்று கைதூக்கினார்கள்
வெரிகுட் வசந்த் மற்றும் சுந்தர் உங்க இருவர் துணிச்சலையும் பாராட்டுறேன்
நீங்க பிற்காலத்துல வேற ஒரு கதைல (எனக்குள் ஒருவன்) பெரிய சைக்காலஜி மற்றும் ஹார்ட் சார்ஜென்னா வருவீங்க என்று பாராட்டினார்
(அவர்கள் தான் நமது வேறொரு கதையான எனக்குள் ஒருவன் என்ற கதையில் வரும் டாக்டர் வசந்தபாலன் மற்றும் மலேசியா டாக்டர் சுந்தரபாலன்)
ஓகே நான் இப்போ கேள்வி கேக்குறேன் அதுக்கு பதில் சொல்றவங்களுக்கு நான் சொன்ன ஸ்பெஷல் சர்பிரைஸ் கிபிட் உண்டு
ஒரு வயசு பொண்ணு உங்க முன்னாடி துணி இல்லாம அம்மணமா நின்னா நீங்க என்ன பண்ணுவீங்க என்று கேட்டார்
எப்படி டீன் சும்மா இருக்க முடியும் கண்டிப்பா ரூம் போட்டு மேட்டர் பண்ணிடுவேன் என்று சொன்னான் ஜூனியர் ஸ்டுடென்ட் சுந்தர்
எல்லோரும் கைதட்டினார்கள்
நீ என்ன பண்ணுவ வசந்த் என்று டீன் டாக்டர் வசந்த்தை பார்த்து கேட்டார்
நான் சாக்லேட் வாங்கி குடுப்பேன் சார் என்றான்
மற்ற மாணவர்கள் எல்லாம் கேலியாக சிரித்தார்கள்
ஸ்டாப் இட்
வசந்த் சொன்ன பதில் தான் கரெக்ட்
நீங்க எல்லாம் மனோதத்துவ படிப்பு படிக்க வந்து இருக்கீங்க
ஒரு மனநோயாளி உங்ககிட்ட ட்ரீட்மெண்ட்டுக்கு வந்தா அவங்ககூட பேசும்போது பல ஆங்கில பேசி அவங்களை குணப்படுத்தனும்
மருத்துவ துறைல இருக்க நம்ம மனநிலை முழுவதும் பேச்சோட பல மீனிங் புரிஞ்சி பேசணும்
அப்போ தான் நோயாளியை குணப்படுத்த முடியும்
நான் ஒரு வயசு பொண்ணுன்னு சொன்னதும் சுந்தருக்கு ஒரு வாலிப பொண்ணுன்னு தோணி இருக்கு
ஆனா நம்ம வசந்துக்கு தான் அது ஒரு வயசுல இருக்க சின்ன பெண் குழந்தைன்னு தோணி இருக்கு
இப்படி பேசி பேசி தான் மனநோயாளிகளை நம்ம ரொம்ப டெக்னீக்கலா குணப்படுத்தனும் என்று டீன் டாக்டர் சொன்னார்
சரி டீன் நாங்க ஒத்துக்குறோம்
வசந்த் சொன்ன கரெக்ட் பதிலுக்கு சர்பிரைஸ் கிபிட்னு சொன்னீங்களே அது என்ன என்று எல்லா மாணவர்களும் கோரஸாக கேட்டார்கள்
ம்ம் சர்பிரைஸ் கிப்ட் உண்டு
எல்லோரும் என்னோட லேபுக்கு வாங்க என்று தன்னுடைய பெரிய ஆராய்ச்சி கூடத்துக்குள் அவர்களை அழைத்து சென்றார்
டீன் டாக்டரும் மற்ற 6 மாணவர்களும் அந்த லேபுக்குள் நுழைந்தார்கள்
அப்போது தான் வசந்த் அவர்களோடு அந்த லேபுக்குள் வரவில்லை என்பது தெரிந்தது
வசந்த்துக்கு என்ன ஆயிற்று.. என்று பரபரப்பான மாணவர்களுக்கு அங்கே ஒரு அதிர்ச்சி காட்சி காத்திருந்தது