20-02-2022, 12:42 PM
(20-02-2022, 08:59 AM)Vinothvk Wrote: எனக்கு ஒரு டவுட் நண்பா ராமையா அப்பவே அங்க டாக்டர் கிட்ட வேளை செஞ்சா காப்பத்த லாம் ல ஏன் பன்னால
உண்மை தான் நண்பா
நீங்கள் கேட்கும் கேள்வி சரியான கேள்வி தான் நண்பா
ஆனால் ஏன் ராமய்யாவால் அந்த டாக்டரையும் டிரைவரையும் அரெஸ்ட் பண்ண முடியவில்லை
ஏன் அந்த கொலையை முன்னமே தடுக்க முடியவில்லை
அல்லது அந்த கொலையை செய்தது டாக்டர்தானா அல்லது வேறு யாராவது பண்ணி இருப்பார்களா என்பதை எல்லாம் அடுத்து வரும் பதிவுகளில் பார்க்கலாம் நண்பா
கமெண்ட்ஸ்க்கு மிக்க நன்றி நண்பா