19-02-2022, 09:39 AM
அந்த கார் பூங்குயில் கிராமத்தை நோக்கி வேகமாக போய்க்கொண்டிருந்தது
டிரைவர் முன் சீட்டில் அமர்ந்து காரை ஓட்டிக்கொண்டு இருக்க பின்பக்க சீட்டில் பவித்ராவும் சாய்குமாரும் அமர்ந்திருந்தார்கள்
பட்டண வெயிலையே பார்த்து பார்த்து அலுத்து போன அவர்கள் கண்களுக்கு சாலையின் இருபக்க வயல்வெளிகளும் அடர்த்தியான மரங்களில் இருந்து வந்த சிலுசிலு காற்றும் பவித்ராவின் உடலையும் உள்ளத்தையும் குளிர செய்து கொண்டிருந்தது
அப்போது திடீர் என்று கார் நின்றது
என்ன ஆச்சி டிரைவர் என்று சாய்குமார் கேட்டார்
இருங்க முதலாளி பார்க்குறேன் என்று சொல்லி டிரைவர் காரை விட்டு இறங்கினான்
காரின் முன் பக்க பேன்னெட்டை திறந்து பார்த்தான்
இன்ஜின்னில் புகை புகையாக வந்து கொண்டிருந்தது
கார் ரேடியேட்டர்ல தண்ணி இல்ல முதலாளி கொஞ்சம் வெய்ட் பண்றீங்களா நான் பக்கத்துல ஏதாவது குளம் குட்டை இருந்தா தண்ணி பிடிச்சிட்டு வந்துடறேன் என்று டிரைவர் சொன்னான்
ம்ம் சரி சீக்கிரம் போயிட்டு வாங்க என்று சொல்லி சாய்குமார் பின்பக்க காரில் இருந்து இறங்கினான்
அவனுக்கு பின்னாலேயே பவித்ராவும் இறங்கி வந்து அவனை ஒட்டியது போலவே நின்றாள்
பவித்ராவால் ஒரு நிமிஷம் கூட சாய்குமாரை விட்டு விழகி இருக்க முடியாது
எப்போதும் 24 மணி நேரம் அவன் அரவணைப்பிலேயே சூடான கதகதப்பில் இருந்தே பழகி விட்டாள்
காரை விட்டு இறங்கி வந்து நின்றதும் உடம்பு சிலிர்த்தது
என்ன அருமையான இயற்க்கை காற்று
பட்டணத்து ஏசி ரூமிலேயே அடைந்து கிடந்தவளுக்கு இந்த பூங்குயில் கிராம சூழலும் இயற்க்கை காற்றும் உடலுக்கு ஒரு புது ஸ்பரிசத்தை தந்தது
ரொம்ப நல்லா இருக்குள்ளங்க என்று ஒரு குழந்தையின் உற்சாகத்துடன் அந்த பெரிய பரந்த வயல் வெளியை தன்னுடைய அழகிய பெரிய கண்களை விரித்து பார்த்து ரசித்தாள்
அப்போது அங்கு இன்னொரு வெள்ளை கலர் கார் அவர்கள் அருகில் வந்து நின்னது
கார் உள்ளே இருந்து ஒரு வெள்ளை சட்டை வெள்ளை பேண்ட் போட்டிருந்த ஒருவர் இறங்கி வந்தார்
கழுத்தில் செத்தஸ்க்கோப்
அதை பார்த்ததுமே அவர் ஒரு டாக்டர் என்பதை பவித்ராவும் சாய்குமாரும் புரிந்து கொண்டார்கள்
50 வயதுக்குள் இருந்தார்
என்ன ஆச்சி ஏன் மண்சாலையின் குறுக்கே காரை கோணலா நிறுத்திட்டு நிக்கிறீங்க என்று ரொம்ப சாஃப்டாக அன்பாக கேட்டார் டாக்டர்
டாக்டர் சார் ரேடியேட்டர்ல தண்ணி தீந்து போச்சி என்றான் சாய்குமார்
அட இங்க பக்கத்துல எங்கேயும் குளம் குட்டை ஏதும் கிடையாதே
பக்கத்துல தான் என்னோட பார்ம் ஹவுஸ் இருக்கு
வாங்களேன் காரை நான் டோ பண்ணிட்டு உங்களை அங்கே கூட்டிட்டு போறேன்
அங்கேயே போய் காரை சரி பண்ணிடலாம்
அங்கே என்னோட பெரிய தென்னைமர தோட்டத்துல கொஞ்சம் ஓய்வு எடுத்துட்டு போலாமே என்று டாக்டர் அன்பாக கேட்டார்
அவரின் பெரியமனித தன்மையும் அழகான அன்பான பேச்சும் சாய்குமாரையும் பவித்ராவையும் ரொம்பவும் கவர்ந்து விட்டது
ம்ம் நிச்சயமா உங்க பார்ம் ஹவுஸுக்கு வரோம் என்று சொல்லி சாய்க்குமாரும் பவித்ராவும் டாக்டர் காரில் ஏறிக்கொள்ள
பின்னால் அவர்கள் வந்த காரில் டிரைவர் ஏறிக்கொள்ள டாக்டர் கார் அவர்கள் காரை டோ அடித்து அந்த அழகிய பண்ணைவீட்டின் முன்பாக சென்று நின்றது