18-02-2022, 11:43 PM
ராமய்யா சொன்னதை கேட்டு கோபால் சுரேஷ் பவித்ரா டிரைவர் விநாயகம் என அனைவரும் அப்படியே ஸ்தம்பித்து நின்றார்கள்
கோபால் ஐயா இவனை நம்பாதீங்க இவன் கதை முடிய போகுதுங்கிற காண்டுல புதுசா ட்விஸ்ட் வச்சி நம்பலை எல்லாம் குழப்ப பார்க்கிறான்
கொண்டாங்கய்யா துப்பாக்கியை நான் இவனை போட்டு தள்ளிடறேன் என்று சொல்லி டிரைவர் பாய்ந்து சென்று கோபாலிடம் இருந்து துப்பாக்கியை பிடுங்கி ராமய்யா நெஞ்சுக்கு நேராக குறி வைத்து சுட்டான்
டுமீல் டுமீல் என்று துப்பாக்கி வெடித்தது
ஆனால் யாரும் எதிர் பார்க்காத ஒரு வெறித்தனமான செயல் ராமய்யாவிடம் இருந்து உருவானது
ராமய்யா அப்படியே முட்டிகால் போட்டிருந்தபடியே பின்பக்கமாகவே எகிறி தரையில் இருந்து அந்தரத்தில் உருண்டு பறந்து சுற்றி டிரைவர் கையில் இருந்த துப்பாக்கியை எட்டி உதைத்து அவன் சுட்டதில் இருந்து தப்பினான்
அப்போது விஸ்வரூபம் படத்தில் இருந்து ஒரு பேக்கிரவுண்ட் மியூசிக்கும் ஒரு பாடலும் எங்கேயோ தூரத்தில் இருந்து ஒலித்தது
யேவன் என்று நினைத்தாய்
எதை கண்டு சிரத்தாய்
விதை ஒன்று முளைக்கையில்
வெளிப்படும் முழுரூபம்
நெருப்புக்கு பிறந்தான்
நித்தம் நித்தம் மலர்ந்தான்
வேளை வந்து சேரும்போது
வெளிப்படும் சுயரூபம்
யார் என்று புரிகிறதா
இவன் தீ என்று தெரிகிறதா
தடைகளை வென்றே
சரித்திரம் படைத்தவன்
நியாபகம் வருகிறதா
அந்த பாடலுக்கு ஏற்ப கைகள் பின் பக்கம் கட்டி இருந்தாலும் டிரைவரை எகிறி எகிறி எட்டி உதைத்து டிரைவரை நிலைகுலைய செய்தான் ராமய்யா
அப்போது ராமய்யா சட்டை பாக்கெட்டில் இருந்து ஏதோ ஒரு ஐடென்டி கார்ட் தவறி எகிறி வெளியே வந்து விழுந்தது
அது சரியாக கோபால் தாத்தா காலடிக்கு அருகில் சென்று விழுந்தது
கோபால் தாத்தா கீழே குனிந்து அந்த ஐடென்டி கார்டை எடுத்து பார்த்தார்
சி ஐ டி மகேஷ் என்று அதில் போட்டு நம் ரேஷன் கார்ட்டில் அல்லது ஓட்டர் ஐடியில் இருப்பது போல ஒரு அடையாளம் தெரியாத சின்ன வயது போட்டோ இருந்தது
கோபால் தாத்தா அந்த போட்டோவை உற்று பார்த்தார்
தமிழ் தெலுங்கில் வரும் ஒரு இளம் நடிகர் சித்தார்த் போல இருந்தது அந்த போட்டோ
பாய்ஸ் படத்தில் அறிமுகமான சித்தார்த் போல இருந்தது அந்த போட்டோ
இப்போது அந்த ஐடென்டி கார்டை பார்த்து கொண்டே கோபால் தாத்தா ராமய்யாவை நிமிர்த்து பார்த்தார்
ராமய்யா கைகாட்டுகளை எல்லாம் அவிழ்த்தெறிந்து தன்னுடைய பரட்டை தலை முடியை ஸ்டைலாக கோதி ஒதுக்கிவிட்டான்
தலை முடி சீராக அழகாக மாறி சித்தார்த் ஹேர் ஸ்டைல் போல மாறியது
தன்னுடைய வலது கையை வாய்க்கு கொண்டு போய் முன்பக்கம் கோரை பற்களாகவும் எத்து பல்லாகவும் இருந்த ஒட்டு பல்லை டூப்ளிகேட் பல்லை பிடுங்கி தூர வீசினான்
ராமையாவின் கோர முகம் இப்போது சூப்பர் முகமாக மாறி ரொம்ப ஸ்மார்ட்டாக இருந்தான்
ஸ்டைலாக கூலிங்கிளாஸ் வேறு அணிந்து கொண்டான்
காதல் பட பல்லு பாலுவாக இருந்த ராமய்யா இப்போது முழுவதுமாக பாய்ஸ் பட இளம் ஹீரோ சித்தார்த் போல உருமாறி இருந்தான்
கோபால் ஐயா நான் ராமய்யா இல்ல
என்னோட பெயர் மகேஷ்
சி ஐ டி மகேஷ்
உங்க முதல் மருமகன் கொலை வழக்கு சம்பந்தமா என்னை தான் நம்ம கவர்மெண்ட் சி ஐ டி யா நியமிச்சி இந்த கொலைல சம்பந்தப்பட்டவர்களை கண்டுபுடிச்சி அரெஸ்ட் பண்ண சொல்லி அனுப்புனாங்க
அதனால தான் இந்த குடும்பத்துக்குள்ள ராமய்யா மாதிரி வேஷம் போட்டு நுழைய வேண்டியதா போச்சி
என்னை அதுக்கு முதல்ல நீங்க மன்னிக்கணும்
அப்படி ராமய்யா மாதிரி மாறுவேஷத்துல உங்க வீட்டு பக்கத்துல இருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ்ல அண்ணாச்சி கடைல வேலைக்கு சேர்ந்து எப்போதும் உங்க வீட்டையே கண்காணிச்சிட்டு இருந்தேன்
எப்போ உங்க வீட்டுக்கு மளிகை சாமான் குடுக்கணும்னாலும் நான் தான் வாலெண்டியரா முன்னே போய் அண்ணாச்சிகிட்ட கேட்டு உங்க வீட்டுக்கு ஜமான் எடுத்து வருவேன்
ஆனா பவித்ரா அக்காவை எனக்கு கல்யாணம் பண்ணி வைப்பீங்கன்னு கொஞ்சம் கூட எதிர் பார்க்கல
சரி அதுவும் ஒரு வகைல நல்லதுன்னு நினைச்சுக்கிட்டேன்
தூரத்துல இருந்து அண்ணாச்சி கடைல இருந்து உங்க வீட்டை வேவு பார்க்குறதை விட பவித்ரா அக்காவோட ரெண்டாவது புருஷனா உங்க வீட்டு மாப்பிள்ளையா இருந்தே உங்க குடும்பத்துல இருக்க கொலையாளி யார்னு கண்டு புடிக்க ஈஸியா இருந்தது என்று ராமய்யா வேடத்தில் இருந்த மகேஷ் சொன்னான்
எல்லோரும் மகேஷ் பேசியதை கேட்டு அப்படியே ஆடாமல் அசையாமல் நின்றார்கள்
அது சரி மகேஷ் என்னோட மகள் பவித்ராவோட முதல் புருஷனை கொன்ன கொலைகாரன் யாரு என்று கேட்டார் கோபால் தாத்தா
சொல்றேன்யா சொல்றேன்..
அதை அப்படியே ஒரு சின்ன பிளாஷ் பேக் கதை சொன்னாதான் உங்க எல்லாத்துக்கும் தெளிவா புரியும் என்று அந்த பிளாஷ் பேக் கதையை சொல்ல ஆரம்பித்தான் ராமய்யா..
சாரி சாரி இனிமேல் சி ஐ டி மகேஷ்