18-02-2022, 10:45 PM
(18-02-2022, 08:42 PM)Vinothvk Wrote: Maybe gopal தாத்தாவோட பணம் பலம் அவன தடுத்து நிறுத்த வச்சி இருக்கலாம்..... வேற யாரு சுரேஷ் அப்பாவ கொலை பன்னி இருபாங்க ஒரு வேளை கோப்பால் தாத்தா கொலை பன்னி இருப்பாரா......?????
ரொம்பவும் ஓவராதான் போறீங்க நண்பா
கோபால் தாத்தா மேலே சந்தேக படுகிறீர்களா???
சொல்ல முடியாது நண்பா கிழவன் செஞ்சாலும் செஞ்சி இருப்பான்
ஆனா கொலையாளி யாரு ராமய்யா ஏன் கோபால் கிட்டயே சொல்ல போறேன்னு சொல்லணும்
இந்த இடத்துல உங்க க்ளூ இடிக்கிதே நண்பா
இருந்தாலும் கமெண்ட்ஸ்க்கு மிக்க நன்றி நண்பா