17-02-2022, 07:00 PM
முகம் முழுவதும் ரத்தமாக இருந்தாலும் பவித்ரா வீல் என்று கத்திய சத்தம் கேட்டதும் ராமையாவின் கண்கள் மட்டும் வேகமாக திறந்தது
சுரேஷ் ஓடி சென்று பவித்ரா அம்மா முகத்தில் தண்ணீர் தெளித்து அவளை மயக்கத்தில் இருந்து எழுப்பி விட்டான்
டேய் சுரேஷ் பாவம் அந்த அநாதை பயல் ராமய்யா
அவனை போய் ஏண்டா இப்படி கொடூரமா அடிச்சி துப்புறுத்தி இருக்கீங்க என்றாள் பவித்ரா
அம்மா உங்களுக்கு நடந்தது என்னனு தெரியாது
உங்களுக்கு விளக்கி சொன்னாலும் புரியாது என்றான் சுரேஷ்
ஆமா பவித்ரா இந்த ராமய்யா பயலை உன் கைகால் அமுக்கி விடத்தான் நம்மளோட ஊட்டிக்கு கூட்டிட்டு வந்தோம்
ஆனா இந்த ராமய்யா பயல் நம்ம சுரேஷையே கைநீட்டி அடிச்சிட்டான் என்றார் கோபால் தாத்தா
நம்ம சுரேஷ்ஷை அடிச்சவன சும்மாவா விடறது
இவனை என் கையாலேயே சுட்டு கொல்ல போறேன் என்று சொல்லி அந்த எஸ்டேட் பங்களா சுவரில் மாட்டி வைத்து இருந்த முயல் வேட்டைக்கு உபயோகிக்கும் ரெட்டை குழல் ரைப்பில் துப்பாக்கியை எடுத்து ராமையாவின் குஞ்சிக்கு நேராக
சாரி சாரி நெஞ்சுக்கு நேராக குறி வைத்தார் கோபால் தாத்தா
அப்படியே சுட்டு காலி பண்ணுங்கைய்யா அவனை என்று டிரைவரும் கத்தினான்
அப்பாடா கோபால் கையாலேயே ராமய்யாவின் கதையை முடித்துவிடலாம் என்று கோபால் தாத்தாவை உற்சாக படுத்தினான் டிரைவர்
அப்பா கொஞ்சம் பொறுங்க .. சுரேஷ்ஷை ராமய்யா அடிச்சது தப்புதான் ஆனா அதுக்காக ராமய்யாவை இப்படியா ரத்தக்களறியா
அடிக்கிறது
அதுவும் இல்லாம அவனை கொள்ளுற அளவுக்கா உங்க எண்ணம் போகணும் என்று பவித்ரா கோபாலை பார்த்து சொன்னாள்
ஐய்யா பவித்ரா அம்மா சொல்றதை எல்லாம் கேக்காதீங்க அவனை சுட்டு தள்ளுங்க என்று டிரைவர் கத்தினான்
ராமய்யா வாய் அசைத்து எதுவோ சொல்ல முயன்றான்
ஐய்யா நீங்க இப்போ ராமய்யாவை சுடறீங்களா இல்லை நான் சுடட்டுமா என்று டிரைவர் ஆக்ரோஷமாக கத்தினான்
கோபால் தாத்தாவே அவன் கொடூர சத்தத்தை கேட்டு வெலவெலத்து போனார்
சும்மா ராமய்யாவுக்கு பூச்சி காட்டுவதற்கு தான் அவன் முன்பாக துப்பாக்கியை நீட்டி பயமுறுத்தினார்
ஆனால் இந்த டிரைவர் என்னடாவென்றால் இவ்வளவு கொலை வெறி பிடித்தவனாக இருக்கிறானே என்று ஆடி போய் விட்டார்
ராமய்யா திக்கி திணறி வாயிலும் முகத்திலும் வழிந்த ரத்தத்தோடு எதுவோ சொல்ல முயன்றான்
சுடுங்கய்யா யோசிக்காதிங்க என்று டிரைவர் அவசர படுத்தினான்
கோ கோப் கோப்பா கோபால் ஐயய்யய்யயா என்ன சுட்டு நான் செத்துட்டேன்னா பவித்ரா அக்காவோட முதல் புருஷனை கொன்னது யாருன்னு உங்களுக்கு எல்லாம் உண்மை தெரியாமலேயே போய்டும்
என்னை தவிர யாருக்கும் அவர் செத்ததுக்கு காரணம் தெரியாது
என்னை சுட்டுடாதீங்க கோபால் ஐயா என்று ராமய்யா திக்கி திணறி சொன்னான்
என்னது பவித்ரா முதல் புருஷன் கொலை செய்யப்பட்டானா
அது இயற்க்கை மரணம் இல்லையா???
என்னடா ராமய்யா கதையில இப்படி ஒரு பெரிய புது குண்டை தூக்கி போடுற என்று திகைத்து நின்றார் கோபால் தாத்தா