17-02-2022, 12:27 PM
(17-02-2022, 11:49 AM)kingjack Wrote:
Yenna oru 80s tamil movies oda fight sequence ah appadiyae kadhayai ya sollitinga sema comedy ba irunthuchi
But antha kaala movie la vara item velakkari mari a oruthi la ippo villain ah irukira suresh driver kooda maja appoappo panna nalla irukkum
Suresh u driver u heroine na poda innu 30u 40 u episode aagirum athuvarai velakaari a vachi kilukiluppu yethalamae
கிங்ஜாக் நண்பா
உங்கள் கருத்தும் கதை ஐடியாவும் சூப்பர் நண்பா
ஆனால் ரொம்ப லோக்கலாக சுரேஷுக்கு வேலைக்காரியை கோர்த்துவிட விருப்பம் இல்லை நண்பா
விரைவில் ஆந்திரா இறக்குமதி டிரைவர் பொண்டாட்டி வர இருக்கிறாள் நண்பா
அவள் வந்தோன நீங்க சொன்ன மாதிரி நடந்தாலும் நடக்கலாம்
ஆனால் இந்த கதை இனிமேல் 30-40 எபிசோடு எல்லாம் தாங்காது நண்பா
கதை இன்னும் சில எபிசோடுகளில் முடிய இருக்கிறது நண்பா
அதனால் தான் கிளைமாக்சில் ஒரு பெரிய பைட் ஸீன் வைத்து இருக்கிறேன்
டிரைவர் பொண்டாட்டி இப்போ என்ட்ரி ஆகிவிட்டாள் என்றால் ஒரு சின்ன பிளாஷ் பேக் சொல்லி கதையை (முதல் பாகம்) முடித்துவிடலாம் என்று இருக்கிறேன் நண்பா
காரணம் அடுத்து இதே கதையின் செகென்ட் பார்ட் "அம்மாவுடன் நியூயார்க் டூர்" என்ற தலைப்பில் இதைவிட பெரிய பட்ஜெட்டில் கதைக்கு பூஜை போட்டு இருக்கிறோம் நண்பா
இந்த கதையின் முடிவோடு அடுத்த 2ம் பாகம் துவங்கும் நண்பா
உங்கள் கமெண்ட்ஸ்க்கும் அருமையான கதை ஆலோசனைக்கும் கருத்துக்களுக்கும் மீண்டும் ஒரு நன்றி கூறி முடிந்த வரை நீங்கள் சொன்ன கருத்துக்களையும் மனதில் வைத்து அடுத்து அடுத்து எபிசோடுகளை எழுத முற்படுகிறேன் நண்பா
முழுமையாக இல்லாவிட்டாலும் உங்களின் ஒரு சில பாயிண்ட்டுகளை நம் கதைக்குள் கொண்டு வர முயற்சி பண்ணுகிறேன் நண்பா
நன்றி நன்றி நன்றி