17-02-2022, 12:18 PM
(17-02-2022, 11:47 AM)jaidixit Wrote:
என்ன நண்பா கதை க்ரைம் பக்கம் போகுது . எப்படியோ நீங்க எது பண்ணாலும் நல்லத்தான் இருக்கும்.
ஆமாம் நண்பா
இனி வரும் 2-3 பதிவுகளில் மட்டும் எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் கிரைம் பாதிப்பு லைட்டா இருக்கும் நண்பா
அதன் பிறகு கதை நார்மலாக காமகதையாக தொடரும் நண்பா
கமெண்ட்ஸ்க்கும் மிக்க நன்றி நண்பா