17-02-2022, 12:47 AM
(17-02-2022, 12:06 AM)tmahesh75 Wrote: மேற்கூறிய கருத்து எழுதும் போது நீங்கள் அடுத்த பதிவை பதிவிட்டு முடித்து விட்டிற்கள் அதை நான் படிக்க வில்லை அதனால் தான் என் தனிப்பட்ட கருத்து கூறினேன் தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள் நன்றி
இல்லை இல்லை
இது மன்னிக்க கூடிய விஷயம் இல்லை நண்பா
மிக மிக மகத்துவமான விஷயம்
உங்கள் கருத்தில் தவறேதும் இல்லை
ஆனால் உங்கள் ஆசைப்படி ராமையாவின் கைகள் அடித்து முறிக்க முடியவில்லை என்றாலும் அவன் மண்டையை பிளந்துவிட்டோம்
அதுவரை நம் வாசகர்கள் அனைவருக்கும் கொஞ்சம் நிம்மதியாக இருக்கும் என்று நினைக்கிறேன் நண்பா
உங்களுக்கும் திருப்தி தானே நண்பா
இல்லை வேறு ஏதும் மாற்று கருத்து உண்டா நண்பா
கமெண்ட்ஸ்க்கு மிக்க நன்றி நண்பா
தொடர்ந்து உங்கள் ஆதரவு தேவை நண்பா
நன்றி