15-02-2022, 09:07 PM
(15-02-2022, 08:08 PM)Vinothvk Wrote: அவனுக்கு நியாபகம் இல்ல போல பவித்ர நார்மல் அஹ இருந்தா ராமையா வ கிட்ட விடாமாட்டா nu
ஆமாம் ஆமாம் பவித்ரா நார்மல் நிலைமையில் இருக்கும் போது ராமய்யா ஒரு கைகால் அமுக்க வந்த சாதாரண அடிமை வேலைக்காரன் தான்
இது தெரிஞ்சி இருந்தும் ராமய்யா சுரேஷிஷை எவ்ளோ வெறுப்பேத்திட்டான் பாருங்க நண்பா
பொறுத்திருந்து பார்ப்போம் ராமையாவின் கதி என்ன தான் ஆகப்போகிறது என்று
கமெண்ட்ஸ்க்கு மிக்க நன்றி நண்பா