15-02-2022, 09:03 PM
(This post was last modified: 15-02-2022, 09:08 PM by Vandanavishnu0007a. Edited 1 time in total. Edited 1 time in total.)
(15-02-2022, 08:07 PM)Vinothvk Wrote:
வாசல்ல ராமையா சுரேஷ் அஹ உள்ள போக கூடாதுன்னு தடுத்து நிறுத்தினான நண்பா
சூப்பர் நண்பா
அசால்ட்டா சஸ்பென்ஸை கண்டு பிடித்து விடீர்களே
இனிமே உங்களுக்கு பயந்தே நீங்க கண்டு புடிக்க முடியாத அளவுக்கு ட்விஸ்ட்டை யோசித்து யோசித்து எழுத போகிறேன் நண்பா
உங்களுக்கும் எனக்கும் இது ஒரு விளையாட்டுத்தனமாக சவாலாகவே இருக்கட்டும்
நான் எப்போதெல்லாம் ட்விஸ்ட் வைத்து கதைக்கு பிரேக் விடுகிறேனோ அப்போதெல்லாம் அந்த ட்விஸ்ட்டை நீங்கள் உடைக்க முற்பட வேண்டும்
நான் ரெடி
நீங்க ரெடியா நண்பா ???