15-02-2022, 06:45 PM
(15-02-2022, 06:38 PM)praaj Wrote: Twist ah. Ini ramaiyan nilai avlo thannu patha ivan nilamai than Kali pola.
ஹா ஹா கமெண்ட்ஸ்க்கு மிக்க நன்றி நண்பா
வாசலில் காத்திருந்த ட்விஸ்ட் என்ன என்று எனக்கு கூட தெரியாது நண்பா
நானும் என்ன ட்விஸ்ட் வைக்கலாம் என்று யோசித்து கொண்டு இருக்கிறேன்
ட்விஸ்ட் க்கு க்ளு கிடைத்ததும் அடுத்த பதிவை போட்டு விடுவேன்
நீங்கள் தொடர்ந்து தரும் ஆதரவுக்கு மிக்க நன்றி நண்பா