14-02-2022, 01:10 PM
(14-02-2022, 12:56 PM)Karthik_writes Wrote: வணக்கம் நண்பா,
என் மனைவி பத்தினி என்ற கதையை part-2 ஆக எழுத நினைக்கும் ஆனந்தகுமார் அவர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள். உங்களுக்கு ஒரு கதை எழுத வேண்டும் என்றால் நீங்களாகவே ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி அதற்கு ஒரு பெயர் வைத்து அவர்களுக்கான ஒரு வடிவத்தைக் கொடுத்து நீங்கள் எழுதுங்கள். தயவு செய்து என்னுடைய கதையிலிருந்து கதாபாத்திரங்கள் மற்றும் அவர்களது பெயர், வடிவம் ஆகியவற்றை எடுத்து கதையை எழுதாதீர்கள். ஏனென்றால் நான் எனது கதையை எழுதத் தொடங்கும்போது நீங்கள் ஏற்கனவே எழுதி வைத்திருந்த Part- 2 கதை எனது கதையை பாதிக்கும். அது ரசிகர்களுக்கு ஒரு ஈர்ப்பையும் எதிர்பார்ப்பையும் கொடுக்காது. ஆகையால் நீங்கள் வேறு ஒரு புதிய தலைப்பில் புதிய கதாபாத்திரங்களை வடிவமைத்து புதிய கதையை எழுதி ரசிகர்களை சந்தோஷப்படுத்துங்கள்.உங்கள் ஸ்டைலில் எழுதுங்கள்.
நன்றி
இப்படிக்கு,
Karthik
ok nanba