14-02-2022, 12:46 PM
(14-02-2022, 11:38 AM)Karthik_writes Wrote: வணக்கம் நண்பர்களே,
நான் உங்கள் கார்த்திக். எல்லாரும் எப்படி இருக்கீங்க? எனக்கு இன்னும் உடல்நிலை சரியாகவில்லை. அதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆகையால் எனது உடல்நிலை சரியான உடன் கண்டிப்பாக பூஜை மற்றும் என் மனைவி பத்தினி ஆகிய இரண்டு கதைகளையும் நான் எழுதி முடிப்பேன். அது வரையில் யாரும் எனது கதையை தொடர்கிறேன் என்று சொல்லி எழுத வேண்டாம். இது என்னுடைய வேண்டுகோள். அதுமட்டும் இல்லாமல் அது என்னுடைய கதை என்பதால் எனக்கு மட்டுமே தெரியும் அதை எப்படி கொண்டு சென்று எங்கே முடிக்க வேண்டும் என்று.மேலும் எனது ரசிகர்களுக்கு பிடிக்கும் படி எழுத வேண்டும்.
எனது கதையை தொடர்ந்து எழுத வரும் ஆசிரியர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு வேண்டும் என்றால் வேறு ஒரு புதிய கதையை உங்கள் கற்பனையின் படி எழுதி xossipy ரசிகர்களை சந்தோஷப்படுங்கள்.
நன்றி
இப்படிக்கு,
Karthik...
நீங்க சீக்கிரம் குணம் அடைந்தால் அதுவே எங்களுக்கு போதும் நண்பா
பொறுமையா முழுவதும் குணம் அடைந்த பின் வந்து உங்கள் கதையை தொடருங்கள் நண்பா
நாங்கள் அனைவரும் ஆவலோடும் பொறுமையோடும் காத்திருக்கிறோம் நண்பா
வாழ்த்துக்கள் நன்றி