13-02-2022, 12:58 PM
(13-02-2022, 10:15 AM)Eros1949 Wrote: உங்க கதை படிக்கரத விட்டு விட்டேன். நீங்க பாதிக்கு மேல எந்த கதையும் எழுதியது இல்லை. நாலைந்து கதை ஆரம்பித்து எல்லாம் அரைகுறை
கமெண்ட்ஸ்க்கு மிக்க நன்றி நண்பா
நீங்க எடுத்த முடிவு மிக சிறந்த முடிவு என்பது எனது தாழ்மையான கருத்து நண்பா
நம்ம சைட்ல கதையை முடியுங்கள் என்று எந்த எழுத்தாளர்களையும் கட்டாய படுத்த முடியாது
கதை படிப்பவர்களை எங்கள் கதையை தான் படிக்க வேண்டும் என்று கட்டாய படுத்தவும் முடியாது
படிக்கிறவன் படிக்க போறான்
முடிக்கிறவன் முடிக்க போறான்
உங்கள் தொடர் ஆதரவுக்கு மிக்க நன்றி நண்பா