12-02-2022, 08:44 AM
(11-02-2022, 07:26 PM)Vinothvk Wrote: உங்க கோபம் நியாயமானது...
உங்களை போல நானும் emotional ஆகி இருந்தேன்....
பட் மகன் பாசம் ஒரு நாள் அந்த பெண் கு தெரிய வரும் அப்போ அந்த பெண் வறுத்த படுவா....
பீல் ஃப்ரீ நண்பா.......
It's just a story most of others likes to read cuckold story.....
நண்பா நீங்க தான் எப்போதும் இதுமாதிரி கதைகள் படித்து டென்ஷயன் ஆவீர்கள்
பரவாயில்லையே
இப்போ நீங்களே மற்ற நண்பர்களுக்கு ஆறுதலும் அட்வைஷும் பண்ணும் அளவிற்கு மாறி விடீர்களே
அருமை அருமை நண்பா
வாழ்த்துக்கள்