12-02-2022, 08:26 AM
(This post was last modified: 12-02-2022, 11:22 AM by Vandanavishnu0007a. Edited 1 time in total. Edited 1 time in total.)
டொக் டொக் டொக் டொக்
டொக் டொக் டொக் டொக்
டொக் டொக் டொக் டொக்
டொக் டொக் டொக் டொக்
என்று கார் ஷெட் கதவு தட்டும் சத்தம் கேட்டது
திடீர் என்று கதவு சத்தம் கேட்டதும் அதிர்ச்சியில் திரும்பினான் ராமய்யா
அப்போது கொஞ்சம் தடுமாறி எதிலோ இடித்து கொண்டவன் கையில் இருந்த ப்ரெஷ் தவறி டாய்லெட் ஓட்டைக்குள் விழுந்தது
அந்த பாத்ரூம் டிரைவருக்கென்று கட்டப்பட்டிருந்ததால் ஒரு சின்ன பாத்ரூமாக அதிலேயே குளிக்கவும் ஆய் போக சிட்டிங் டாய்லெட்டும் அமைக்கப்பெற்றிந்தது
அச்சச்சோ ப்ரஷ் கக்கூஷுல விழுந்துடுச்சே என்று யோசித்தான் ராமய்யா
டொக் டொக் டொக் டொக்
டொக் டொக் டொக் டொக்
மீண்டும் கார் ஷெட் கதவு பலமாக தட்டப்பட்டது
துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு பாத்ரூம் கதவை திறந்தான்
பிறகு கார் ஷெட் கதவை திறந்தான்
வெளியே சமையல்காரன் விநாயகம் நின்றுகொண்டிருந்தான்
கதவு திறந்து தாண்ணே இருக்கு என்றான் ராமய்யா
தெரியும் தம்பி இருந்தாலும் நீங்க இந்த வீட்டு மாப்பிள்ளை இல்லையா
கதவை தட்டிட்டு தானே உள்ளே வரணும் அது தானே நாகரீகம் என்றான் விநாயகம்
ராமய்யா முகத்தில் இதுக்கு என்ன ரியாக்ஷன் காட்டவேண்டும் என்றே தெரியவில்லை
மாப்பிள்ளை என்று தலைல தூக்கி வச்சி கொண்டாடுறானுங்க திடீர்னு வேலைக்கார நாய்ன்னு தரைல தூக்கிப்போட்டு மிதிக்கிறானுங்க
ஒன்னும் புரியவில்லை ராமய்யாவுக்கு
டிப்பன் ரெடியா இருக்கு கோபால் ஐயா உன்னை பங்களாவுக்கு சாப்பிட கூட்டிட்டு வரச்சொல்லி அனுப்பிச்சாரு
அண்ணே குளிச்சிட்டேன் ஆனா பல்லு விலக்கல பிரஷ் கக்கூஸ் ஓட்டைக்குள்ள விழுந்துடுச்சி இங்க ஏதாவது வேப்ப மரம் இருக்குமா
அட என்ன தம்பி நீங்க நமக்கு இருக்குற இவ்ளோ பெரிய தோட்டத்துல வேப்பமரம் இருக்காதா என்ன
வாங்க என்று ராமய்யாவை கார் ஷெட்டை விட்டு வெளியே தோட்டத்துக்கு அழைத்து சென்றான் விநாயகம்
ஒரு வேப்ப மரத்தில் இருந்து வேப்ப குச்சியை உடைத்து கொடுக்க
ராமய்யா வேக வேகமாக அந்த வேப்பம் குச்சி வைத்து தன் முரட்டு பற்களை விளக்கினான்
இதை எல்லாம் ஒரு ஆலமரத்தின் பின்னல் இருந்து டிரைவர் பார்த்துக் கொண்டிருந்தான்
ச்சே இந்த பேஸ்ட் விஷ திட்டத்துல இருந்து ராமய்யா தப்பிச்சிட்டேனே
ராமய்யாவை எப்படி சாகடிப்பது என்று அடுத்த திட்டத்தை தீட்ட ஆரம்பித்தான்