11-02-2022, 04:16 PM
(11-02-2022, 03:55 PM)kingjack Wrote:
நீங்கள் எஸ் ஜே சூர்யா ரசிகரராக இருக்கலாம் ஆனால் உங்கள் கதைகள் அனைத்து சுந்தர் சி ரசிகர் என்பது போலவே இருக்கும்
உங்கள் கதையில் வரும் கதாபாத்திரம் அனைத்தும் சுந்தர் சி பட பாணியிலேயே இருக்கும் காமம் நகைச்சுவை உடன் சேர்ந்தே வரும்
எஸ் ஜே சூர்யா double meaning நகைச்சுவை உணர்வு உடன் மேட்டர் secnum சேர்த்தே பண்ணு வார் ஆனால் உங்கள் கதைகளில் கிளாமர் scenes தான் அதிகம் இருக்கும் expect ammavin ol viyathi story a thavirtthu
அந்த கிளௌமர் தான் உங்களை தனித்த ஸ்டோரி writer ஆ காட்டுது
தொடர்ந்து எழுதுங்க இன்னிக்கும் உங்க பல கதைகள் நெட்ல பல இடங்கள் ல உலவுது
அப்புறம் நா சொன்ன college matter அ வச்சி ஒரு ஸ்டோரி எழுதினா நல்லா இருக்கும் please its மை request
நன்றி நன்றி நண்பா
என்னை இத்தனை வருடங்களாக தொடர்ந்து எனக்கும் என் கதைகளுக்கும் ஆதரவு கொடுத்தமைக்கு மிக்க நன்றி நண்பா
நீங்கள் குறிப்பிட்டது போல எஸ் ஜே சூர்யாவின் காம ஸீன்ஸ்களை வீட சுந்தர் சி யின் நகைச்சுவை கிளாமர் ஸீன்கள் தான் அதிகமாக என் கதையில் இருக்கிறது என்று ஒத்துக்கொள்கிறேன் நண்பா
ஆனால் முழுக்க முழுக்க என் தலைவன் என் குருநாதர் எஸ் ஜே சூர்யாவை மனதில் வைத்துக்கொண்டு தான் எல்லா கதைகளையும் எழுதுகிறேன் நண்பா
இருப்பினும் நீங்கள் என்னுள் இருந்த என் கதைகளுக்குள் இருந்த உண்மைகளை கண்டு பிடித்து வெளிக்கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி நண்பா
இவ்வளவு துள்ளியமாக என் கதைகளை படித்து கருத்து சொல்லி இருப்பது குறித்து மிகுந்த மகிழ்ச்சி நண்பா
என்னுடைய கதைகள் பல இடங்களில் நெட்டில் உலவுகிறது என்பதை உங்கள் வாயிலாக தான் அறிந்தேன் நண்பா
தகவலுக்கு மிக்க மகிழ்ச்சி
ஸ்கூல் மேட்டர் கொஞ்சம் யோசிச்சி தான் எழுத வேண்டும் நண்பா
இப்பொது இருக்கும் கதைகளை எல்லாம் ஒவ்வொன்றாக முடித்துவிட்டு முழுக்க முழுக்க ஒரு உன்னதமான காதல் கதை எழுத அடித்தளம் போட்டு வைத்து இருக்கிறேன் நண்பா
அது என் வாழ்வில் கொஞ்சம் உண்மையாகவும் காமத்திற்க்காகவும் கிக்கிற்க்காகவும் கொஞ்சம் கற்பனை கலந்து எழுத இருக்கிறேன்
விரைவில் என்னுடைய காதல் கதையும் வெளி வரும் நண்பா
கமெண்ட்ஸ்க்கும் உற்சாகத்திற்கும் மிக்க நன்றி நண்பா