11-02-2022, 01:28 PM
(11-02-2022, 03:16 AM)Fun_Lover_007 Wrote: நான் ரொம்ப நாளா இந்த கதையை தேடிட்டு இருந்தேன் நண்பா. செம கதை. தொடர்ந்து பதிவிடுங்கள்.
நானும் தேடிட்டு தான் இருந்தேன் நண்பா
பல வருடங்களுக்கு பிறகு எனக்கே நேற்று தான் கிடைத்தது நண்பா
உங்கள் கமெண்ட்ஸ்க்கு மிக்க நன்றி நண்பா
என்னுடைய மற்ற கதைகளையும் படித்து கமெண்ட் பண்ணுங்க பிளீஸ்
நன்றி நண்பா