11-02-2022, 11:44 AM
(11-02-2022, 08:26 AM)Ananthakumar Wrote:
தேங்க்யூூ ப்ரோ ஒரு சிலர் எழுத்தாளர்களை வெறுப்பேத்த வேண்டும்் என்று கேள்விகளைைக் கேட்பார்கள் ,... என்னுடைைைய கதைக்கும் அதைப்போல விமர்சனங்கள்் வந்ததுண்டு நானும் அதைை கடந்து வந்தவன் தான் ...
ஒரு சிலர் தங்களதுு ஆர்வ மிகுதியால் அடுத்துுு என்ன நடக்கும் என்றுு கேள்வி கேட்பார்கள் ...அதற்கு லேசாக ஒருு சிறிய விளக்கம்் கொடுத்தால் அதை வைத்துுு ஆர்வமாக பின் பின் தொடர்வார்கள்்... நானும இரண்டாவதுு நிலையில் உள்ளவன் தான் ...நீங்கள் லேசான விளக்கம் கொடுத்தால் அதைப் பின்பற்றி நானும் விமர்சனம் செய்்தது செய்து உங்களைைைை உற்சாகப் படுத்திய பின் தொடர ஏதுவாக இருக்கும் ...அதனால்் தவறாக எடுத்துக்் கள்ளாமல் விமர்சனங்கள் கொடுத்தால்் நானும் உங்களுக்குுு உற்சாகமான விமர்சனங்களை எழுதிி பின்தொடர்வேன் ...
இப்பொழுதாவது என்னைை புரிந்து கொண்டு என்னுடைய விமர்சனத்திற்கு பதில்் அளித்தாள் சந்தோசப்படுவேன் ..
நன்றிி நண்பா
சண்டையும் சமாதானமும் என்று சின்ன வயதில் ஒரு நான்டீடைல் கதை படித்து இருக்கிறேன்
நல்ல வேலை வினோத் நண்பா ஆனந்த் நண்பா
இருவரும் காரசாரமாக சண்டைபோடுவது போல போட்டு ஒருவழியாக சமாதானத்துக்கு வந்துவிட்டீர்கள்
மிகுந்த மகிழ்ச்சி நண்பர்களே
இதே போல் என்றும் ஒற்றுமையாக இருந்து மற்ற அணைத்து எழுத்தாளர்களுக்கும் கமெண்ட் பண்ணி அவர்கள் எல்லோரையும் உற்சாக படுத்தும்படி மிக மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
நன்றி