11-02-2022, 09:28 AM
சின்ன பிளாஷ் பேக்
ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
ஆமாம் நான் கோபால் தான் பேசுறேன்
என்னது நம்ம கொடவுன் ஸ்டாக்ல எலி புகுந்து சரக்கை எல்லாம் நாசம் பண்ணிடுச்சா
இதோ இப்போவே நான் புறப்பட்டு அங்க வரேன்
பங்களாவை விட்டு வெளியே வந்தார் கோபால் தாத்தா
கார் ஷெட்டுக்கு அவசரமாக போய் கதவை தட்டினார்
டிரைவர் டிரைவர் கதவை தொரப்பா என்றார்
தூக்க கலக்க கண்களோடு கார் ஷெட் கதவை திறந்தான் டிரைவர்
நம்ம குடவுன்லே எலி புகுந்து நாசம் பண்ணிட்டு இருக்காம்
உடனே காரை எடு நம்ம இப்போ அங்கே போகணும் என்றார்
சரிய்யா என்று சொல்லி காரை எடுத்தான் டிரைவர்
கோடோவுனுக்கு போய் பேக் பைப்பர் கம்பெனிக்கு போன் பண்ணி எலி பிடிப்பவர்களை வரவழைத்து அங்கே ஸ்டார்க்கை நாசம் செய்து கொண்டிருந்த எலிகளை எல்லாம் அடித்து துவசம் செய்தார் கோபால் தாத்தா
( இந்த காட்சியில் எந்த மிருகமும் துன்பப்படுத்தப்படவில்லை .. அணைத்து எலிகளும் கிராபிக்சில் உருவாக்கப்பட்டவை )
அப்பாடா எலித்தொல்லை ஒழிஞ்சது என்ற பெருமூச்சு விட்ட கோபால்
டிரைவர் வண்டிய வீட்டுக்கு விடு என்று சொன்னார்
அந்த இரவு நேர இருட்டில் கார் மித மிஞ்சிய வேகத்தில் போய்க்கொண்டு இருந்தது
டிரைவர் ஏதாவது மெடிக்கல் ஷாப் திறந்து இருந்தா காரை நிறுத்து என்றார்
கோபால் தாத்தா சொல்லி வாய் மூடவில்லை கார் நின்றது
எதிரே ஒரு 24 ஹவர்ஸ் மெடிக்கல் ஷாப் திறந்து இருந்த்தது
டிரைவர் ஓடி போய் ஒரு டூத் பேஸ்ட்டும் பல்லு விளக்குற ப்ரஷ்ஷும் வாங்கிட்டுவா என்றார்
ப்ரஷ் ஸாப்ட்டா ஹார்டா அய்யா
ஹார்டுதான்யா நம்ம ராமய்யாவுக்கு
காலைல எழுந்ததும் அவன் பல்லு விளக்கணும்ல
பிரெஷ் ராமய்யாவுக்கு என்று சொன்னதும் டிரைவர் தலைக்கு மேல் சின்னதாக ஒரு பல்ப்பு எரிந்தது
அந்த பல்ப்பின் மூலமாக ஒரு சின்ன சதி திட்டத்திற்கான ஐடியா உருவானது
அவனைதான் பாண்டியன் ஸ்டோர்ஸ்ல இருந்து அப்படியே தூக்கி போட்டு கொண்டு வந்துட்டோமே
சோப்பு ப்ரஷ்ஷயெல்லாம் எங்கே அவன் எடுத்துட்டு வந்து இருக்க போறான் போய் வாங்கிட்டு வா இந்த கார்டு என்று தன்னுடைய கேஷ் கார்டை டிரைவரிடம் கொடுத்தார்
ஐயா பாஸ் வேர்டு என்றான் பணிவாக
நம்ம கார் நம்பர்தான்யா எத்தனைமுறை சொல்லி இருந்தாலும் இதை கூட நியாபகம் வாசிக்க மாட்டியா பொய்ய்ய்யா என்று திட்டி அனுப்பினார்
டிரைவர் மெடிக்கல் ஷாப் போன சில நொடிகளிலேயே பீப் பீப் என்று கோபால் தாத்தா மொபைலுக்கு ரெண்டு மெஸேஜ் வந்தது
கோல்கேட் சால்ட் பேஸ்ட் ரூ 58
கோல்கேட் டூத் ப்ரஷ் ஹார்ட் ரூ 20
என்று பில் மெசேஜ் வந்தது
இதுவேற இதுக்கெல்லாம் மெசேஜா என்று சலித்து கொண்டு மொபைலை ஜிப்பா பாக்கெட்டில் வைத்தார்
மீண்டும் ஒரு பீப் பீப் சத்தம் வந்தது
ச்சே ஏதாவது விளம்பர மெசேஜா இருக்கும் என்று இப்போது வந்த மெசேஜை பார்க்காமல் விட்டுவிட்டார்
ஆனால் அந்த ரெண்டாவதாக வந்த மெசேஜில் தான் ஒரு பெரிய திருப்புமுனை இருக்கிறது என்பதை கோபால் தாத்தா அறியவில்லை
அதை அவர் பார்த்து இருந்தால் டிரைவரை அதே இடத்திலேயே அடித்து பொலி போட்டு இருப்பார்
டிரைவர் கையில் இரண்டு காப்பி கலர் பேப்பர் கவருடன் வந்தான்
கார் மீண்டும் புறப்பட்டது
நாளைக்கு விடியிறதுக்கு முன்ன நீயும் சமையல்காரன் விநாயகமும் பவித்ரா பெட் ரூம் போய் ராமய்யாவை எழுப்பி நம்ம கார் ஷெட்டுக்கு கூட்டிட்டு வந்துடுங்க என்றார் கோபால் தாத்தா
சரிய்யா என்றான் டிரைவர்
கார் பங்களா வந்து அடைந்தது
கோபால் தாத்தா பங்களாவுக்குள் போனதும் டிரைவர் காரை கார் ஷெட்டுக்குள் விட்டான்
மெடிக்கல் ஷாப்பில் வாங்கி வந்த அந்த ரெண்டு கவரையும் எடுத்து பிரித்தான்
ஒரு கவரில் ராமய்யாவின் முரட்டு பற்களை விளக்க வேண்டிய முரட்டு ப்ரஷ் பேஸ்ட் இருந்தது
அடுத்த கவரை ஹா ஹா ஹா என்று வில்லன் சிரிப்பு சிரித்தபடியே பிரிக்க
அதில் விஷம் என்று ஒரு லேபிள் போட்ட பாட்டிலும் ஒரு சின்ன ஊசி குத்தும் சிரஞ்சும் இருந்தது
டிரைவர் அந்த சிரஞ்சை எடுத்து விஷ பாட்டிலில் இருந்த விஷத்தை உறிஞ்சி எடுத்து ராமய்யா பல் விளக்க வேண்டிய பேஸ்ட்டில் ஊசி போட்டு அந்த விஷத்தை உள்ளே இறக்கினான்
ஹா ஹா டேய் ராமய்யா காலைல நீ பல்லு விளக்கும் போது செத்தடா
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
என்று அந்த கார் ஷெட்டே அதிரும்படி சிரித்தான்