Misc. Erotica ராணி டீச்சர் - By Unknown - Completed
#16
(23-04-2019, 10:15 AM)enjyxpy Wrote: தினங்கள் மாதங்களாயின. மாதங்கள் வருடங்கள் ஆயின..
நாங்கள் அதற்கு அப்புறம் கல்யாணத்தை பற்றி பேசவே இல்லை. எங்கள் உறவு மட்டும் தொடர்ந்துக்கொண்டே இருந்தது..!!
இன்று அவனுக்கு 25 ஆவது பிறந்த நாள். அவனுக்கு நினைவு இருக்கிறதோ இல்லையோ, ஆனால் நான்கு வருடங்களுக்கு முன்னர் ஒரு நாள் அவன் என்னை கல்யாணம் செய்துக்கொள்ள அனுமதி கேட்டது மட்டும் என் உள்ளத்தில் ஆழ பதிந்து இருந்தது.
மறக்க முடியுமா அந்த நாளை..? அதோ வருகிறான் ராஜாராமன்.
நிஜமாகவே இத்தனை வருடங்களில் அவன் ராமனாகவே மாறி இருந்தான். என்னைத் தவர அவன் வேறு எந்த பெண்ணையும் ஏறிட்டு பார்த்ததில்லை. பெரும் பணக்காரனாக இருந்தாலும், சொந்தமாக வேலை செய்யவேண்டும் என்று நினைத்து இப்போது பெங்கலூரில் ஒரு மென்போருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறான்.
எங்களுடைய சந்திப்புகளும் வெகுவாய் குறைந்துதான் போய் விட்டன.
அவன் அருகில் வந்ததும், “விஷ் யூ எ வெரி ஹேப்பி பர்த் டே..!!” என்றேன்.
ரெஸ்டாரண்டில், சுற்றும் முற்றும் பார்த்து விட்டு என்னை இழுத்து அணைத்து என் உதடுகளில் முத்தம் இட்டவன், “என்னை கல்யாணம் பண்ணிக்கிறையா..?” என்று கேட்டான்.
நான் அவனது கண்களுக்குள் பார்த்த படியே, “ஆம்..” என்பது போல தலையை ஆட்ட, அவன் மீண்டும் என்னை முத்தம் இட்டான்.
என்னுடைய 6 வயதான ஒரே பெண் குழந்தை ஆச்சரியமாக எங்களைப் பார்த்துக்கொண்டு இருக்க, என் கையை நீட்டி அவளையும் எங்களுடன் சேர்த்து அணைத்துக்கொண்டேன்.
அவள் என் இடுப்பை கட்டிக்கொண்டாள். எனது குடும்பம் முழுமை பெற்றது.
ஒரு நாள் அவளுக்கு எல்லாவற்றையும் எடுத்து சொன்னால், அவள் புரிந்துக்கொள்ள மாட்டாளா என்ன..?

கதையின் முடிவு மிக மிக அருமையாக உள்ளது நண்பா 


ஒரு சூப்பர் ஆர்ட் பிலிம் பார்த்த திருப்தி நண்பா 

அவர்கள் இருவரும் திருமணம் பண்ணிக்கொண்டு மீண்டும் தங்கள் காம வாழ்க்கையை துவங்குவது போல கதையை தொடர வாய்ப்பு ஏதும் உண்டா நண்பா 

நேரம் கிடைக்கும் போதெல்லாம் தயவு செய்து தொடர்ந்து எழுதுங்கள் நண்பா பிளீஸ் 

வாழ்த்துக்கள் நன்றி  
Like Reply


Messages In This Thread
RE: ராணி டீச்சர் - By Unknown - by enjyxpy - 23-04-2019, 10:09 AM
RE: ராணி டீச்சர் - By Unknown - by enjyxpy - 23-04-2019, 10:10 AM
RE: ராணி டீச்சர் - By Unknown - by enjyxpy - 23-04-2019, 10:11 AM
RE: ராணி டீச்சர் - By Unknown - by enjyxpy - 23-04-2019, 10:11 AM
RE: ராணி டீச்சர் - By Unknown - by enjyxpy - 23-04-2019, 10:11 AM
RE: ராணி டீச்சர் - By Unknown - by enjyxpy - 23-04-2019, 10:12 AM
RE: ராணி டீச்சர் - By Unknown - by enjyxpy - 23-04-2019, 10:12 AM
RE: ராணி டீச்சர் - By Unknown - by enjyxpy - 23-04-2019, 10:13 AM
RE: ராணி டீச்சர் - By Unknown - by enjyxpy - 23-04-2019, 10:13 AM
RE: ராணி டீச்சர் - By Unknown - by enjyxpy - 23-04-2019, 10:13 AM
RE: ராணி டீச்சர் - By Unknown - by enjyxpy - 23-04-2019, 10:14 AM
RE: ராணி டீச்சர் - By Unknown - by enjyxpy - 23-04-2019, 10:15 AM
RE: ராணி டீச்சர் - By Unknown - by enjyxpy - 23-04-2019, 10:15 AM
RE: ராணி டீச்சர் - By Unknown - by Vandanavishnu0007a - 09-02-2022, 08:43 AM



Users browsing this thread: