24-01-2022, 11:58 AM
(24-01-2022, 11:52 AM)THIYAGARAJAN Wrote: ஊரில் ஒரு பெரிய காரியம் ஆகிவிட்டது. அதற்காக ஊருக்கு வந்துள்ளேன்.
4- 5 நாளில் அப்டேட் செய்கிறேன்
நல்ல காரியமா கெட்ட காரியமா நண்பா
எதுவா இருந்தாலும் பொறுமையா இருந்து முடிச்சிட்டு வாங்க நண்பா
நாங்க எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் உங்களுக்காக காத்திருக்க தயார் நண்பா
வாழ்த்துக்கள் நன்றி