16-01-2022, 08:59 AM
காம தளத்திற்கு வந்து விட்டு யோக்கியன் போல் பேசுகிறானே என்று நினைக்க வேண்டாம் கண்டிப்பாக நானும் கதையை படிப்பேன் எனது காம சுகத்தில் தனித்து கொள்வேன் கதை கதையாக இருக்க வேண்டும் தவிர நிஜத்தில் முயற்சித்துப் பார்ப்பது முட்டாள்தனமானது என்பது எனது எண்ணம்