15-01-2022, 10:53 PM
தாலி வேண்டாம் குருக்களே என்றார் தாத்தா
தாலி வேண்டாமா.. என்ன விளையாடறேளா.. என்று மீண்டும் அதிர்ந்தார் கோயில் குருக்கள்
என்னோட பொண்ணு ஆல்ரெடி விதவை
நினைவுகளும் விட்டு விட்டுதான் வந்து போகுது
இப்போ இந்த மறுகல்யாணம் நடக்குறது கூட பவித்ராவுக்கு தெரியாது
அவ சுயநினைவு வரும்போது கழுத்துல தாலி இருந்தா கண்டிப்பா இன்னும் பிரச்னை பண்ணி அவ உயிருக்கே ஆபத்து ஏற்பட்டாலும் படும்
அதனால.. என்று கோபால் தாத்தா இழுக்க
அதனால.. என்று கோயில் குருக்களும் ரிப்பீட் அடித்தார்
தாலி வேண்டாம் குருக்களே.. என்றார் தாத்தா
ஐயோ என்னங்கானு குழப்புறேளே..
பொண்ணுக்கு கல்யாணம் ஆகணும்னுரேல் ஆனா தாலி கட்டப்படுதுன்னு சொல்றேள்
நேக்கு பைத்தியமே புடிச்சிடும் போல இருக்கு ஓய்.. என்றார் கோயில் குருக்கள்
பொண்ணும் மாப்பிள்ளையும் மோதிரம் மாத்திக்கட்டும் குருக்களே.. என்றார் தாத்தா
மோதிரமா.. சரி சரி மோதிரமாவது கொண்டு வந்து இருக்கேளா.. என்றார் குருக்கள்
அந்த தாம்பூல தட்டை பாருங்க குருக்களே.. என்றார் தாத்தா
குருக்கள் இப்போது தான் தாம்பூல தட்டை கொஞ்சம் கவனமாக பார்த்தார்
இரண்டு சின்ன சிகப்பு வெல்வெட் ஜீ.ஆர்.டி மோதிர பெட்டி இருந்தது
டப் டப் என்ற சத்தத்துடன் அந்த இரண்டு மோதிர பெட்டிகளையும் திறந்தார் குருக்கள்
அதில் இரண்டு வைர மோதிரங்கள் பள பள என்று மின்னின
ஒரு மோதிரத்தில் பவி என்ற எழுத்தும் இன்னொனில் ராமு என்ற எழுத்தும் பொறிக்கப் பட்டு இருந்தது