09-01-2022, 09:22 PM
(09-01-2022, 07:21 PM)Vinothvk Wrote: Vishnu bro நீங்களே continue panunga avanlaam vara maataan
ஐயோ அடுத்தவன் திரெட் நமக்கு எதுக்கு நண்பா
நான் தான் தனியா வேற ஒரு புது திரட்ல இதே சீக்வன்ஸ் உள்ள கதையை ஆரம்பித்து விட்டேனே
அந்த கதை முற்றிலும் என்னோட ஸ்டைலிலேயே இருக்கும் நண்பா
அந்த கதையை படித்து கமெண்ட் போட்டு எனக்கு ஆதரவு அளிக்குமாறு மிக பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன் நண்பா பிளீஸ்
நன்றி