09-01-2022, 05:57 PM
(09-01-2022, 05:14 PM)skm89 Wrote: Indha story continue or stop
ஹா ஹ்ஹ ஹா
ஒழுங்கா நானே இந்த கதையை தொடர்ந்து இருப்பேன் நண்பா
நீங்க தான் ஒரிஜினல் எழுத்தாளர் கோவிச்சுக்குவாரு
சீக்கிரம் வந்து செத்த பாம்பை வந்து எழுப்பிவிட்டு எழுதுவாருன்னு சொன்னிங்க
இப்போ பாருங்க உங்களை தவிர வேற யாரும் இந்த கதையை கண்டுக்கவே இல்ல
இருந்தாலும் உங்க விடா முயற்சியை பாராட்டி அன்பே வா படத்துல சரோஜா தேவி யூஸ் பண்ண ஒரு சோப்பு டப்பா பரிசு நண்பா
முயற்சி பண்ணிட்டே இருங்க கண்டிப்பா நம்ம எழுத்தாளர் என்றாவது ஒரு நாள் வந்து எழுதுவார்
கமெண்ட்ஸ் க்கு மிக்க நன்றி நண்பா