08-01-2022, 08:19 PM
டிரைவர் வழில ஏதாவது பூக்கடை இருந்தா நிறுத்தி ரெண்டு கல்யாண மாலை வாங்கிக்கங்க என்றார் தாத்தா
ம்ம் சரிங்க ஐயா
அப்பா எதுக்கு மாலை எல்லாம் கோயிலுக்கு ஏதும் போக போறோமா என்று குறுக்கு கேள்வி கேட்டாள் பவித்ரா அம்மா
அம்மாம்மா உன்ன இனிமே நல்லா வாழ வைக்க போற சாமிக்கு உன்கையாலே மாலை போடணும் அதுக்கு தான் என்றார் தாத்தா
ம்ம் சரிப்பா என்று அமைதியானாள் அம்மா
சார் பூக்கடை ஏதும் இல்ல பொக்கே ஷாப்ஸ் தான் நிறைய வரிசையா இருக்கு என்று சொன்னார் டிரைவர்
அது ஊட்டி கொடைக்கானல் குன்னூர் என்ற மலைப்பிரதேசம் என்பதால் விதவிதமான பூக்கள் கடைகள் தான் அதிகமாக இருந்தது
சரி அப்போ ஏதாவது ஒரு பெரிய பொக்கே ஷாப்ல நிறுத்து என்றார் தாத்தா
கார் ஒரு பெரிய பொக்கே ஷாப் வாசலில் சென்று நின்றது
நீ கார்லயே இரும்மா நானும் சுரேஷும் உள்ளே போயிட்டு வர்றோம் என்று சொல்லி தாத்தா என்னை இழுத்து கொண்டு பொக்கே கடைக்குள் நுழைந்தார்
உள்ளே வெறும் வாழ்த்து பொக்கே மலர் வளையம் போன்றவைதான் அதிகமாக விதம் விதமாக வித்யாசம் வித்யாசமாக இருந்தது
மேனேஜரிடம் சென்றார் தாத்தா
வாட் கேன் ஐ டு பார் யூ சார் என்று பணிவாக மேனேஜர் கேட்க
கல்யாணத்துக்கு மாலை கிடைக்குமா என்று கேட்டார்
சார் இது பொக்கே ஷாப் கல்யாணத்துக்கு ப்ரசண்ட் பண்ற மாதிரி பொக்கேஸ் தான் இருக்கு கல்யாண மாலை எல்லாம் இல்ல என்றார்
ஐயோ இப்போ அர்ஜென்ட்டா ரெண்டு கல்யாண மாலை வேணுமே என்று கேட்டார் தாத்தா
நீங்க ஆர்டர் பண்ணா ஒரு ரெண்டு மணி நேரத்துல ரெடி பண்ணி தந்துடுவோம் சார் என்றார் மானேஜர்
ஐயோ ரெண்டு மணி நேரமா அதெல்லாம் அதுவரை பவித்ராவால தாக்கு பிடிக்க முடியாது
இப்போ என்ன பண்ணலாம் என்று தாத்தா கையை பிசைந்து கொண்டு யோசித்தார்
அப்போது ஒரு சேல்ஸ் பெண் மேனேஜர் அருகில் வந்து சார் ஒரு அரசியல் தலைவருக்கு போட வேண்டியதா ஆர்டர் பண்ண ஒரே ஒரு பெரிய ரோஜா பூமாலை ஆர்டர் கேன்சல் ஆயிருக்கு
அது ஓகேவான்னு கஷ்டமர்கிட்ட கேட்டு பாருங்க என்று மேனேஜர் காதில் முணுமுணுத்தாள்
அவள் பேசியது எங்கள் காதிலும் கேட்டு விட்டது
ம்ம் ம்ம் போதும் போதும் அந்த ஒரு பெரிய மாலையே போத்தும்மா உடனே பேக் பண்ணு என்று தாத்தா அவசரமாக சொல்ல
நான் தாத்தாவை பார்த்து திரு திரு என்று முழித்தேன்
தாத்தா எப்படி ஒரு மாலையை வச்சிட்டு கல்யாணம்.. என்று நான் அவர் காதில் முணுமுணுத்தேன்
எல்லாம் சமாளிச்சிக்கலாம் வா டா சுரேஷ் இன்று சொல்லி அந்த ஒத்தை ரோஜாப்பூ மாலையை வாங்கி கொண்டு கார் பின்னாடி டிக்கியில் வைத்தார் தாத்தா
மீண்டும் கார் குன்னூர் குலதெய்வம் கோயிலை நோக்கி பறந்தது