07-01-2022, 11:51 PM
எங்களை பார்த்ததும் இன்னும் நடுங்க ஆரம்பித்தான் ராமய்யா
ராமய்யா பயப்படாத உனக்கு ஒரு நல்ல செய்தி சொல்ல தான் நாங்க வந்து இருக்கோம் என்று அவனை பார்த்து சொன்னார் கோபால் தாத்தா
அதை கேட்டதும் அவன் நடுக்கம் கொஞ்சம் குறைந்தது போல தெரிந்தது
அவன் அந்த இருட்டு ஸ்டோர் அறையில் படுத்திருந்ததால் எனக்கு அவன் முகம் சரியாக தெரியவில்லை
தாத்தா அண்ணாச்சியை அந்த இருட்டு ஸ்டோர் ரூமில் இருந்து மீண்டும் வெளிச்சமாக இருந்த கடையின் வாசல் பக்கம் கல்லா பக்கம் கூட்டி கொண்டு வந்தார்
அண்ணாச்சி அந்த ராமய்யா பயல் எந்த ஊர்க்காரன் அவங்க அப்பா அம்மா எல்லாம் என்ன பண்றங்க என்று விசாரித்தார்
அவன் ஒரு அநாதை பயல் ஐயா
தூத்துக்குடி பக்கம் ஒரு பேரு தெரியாத அடிமட்ட குக்கிராமம்
அப்பா அம்மா கிடையாது
அவனுக்கு தூரத்து சொந்தம்னு சொல்லி ஒரே ஒரு ஒன்னு விட்ட அக்கா இருக்கா
அவதான் இந்த பயல உங்க கடைல வேலைக்கு வச்சிக்கிட்டு மொத்தமா ஒரு பன்னிரெண்டாயிரம் குடுத்துடுங்கன்னு சொல்லி ஒரு வருசத்துக்கு இவன் சம்பள பணம் மொத்தமா வாங்கிட்டு இவனை இங்க விட்டுட்டு போய்ட்டா
சொல்லப்போனா இவனை என் கிட்ட 12 ஆயிரத்துக்கு வித்துட்டு போய்ட்டான்னு சொல்லலாம்
ஆனா பயல் வேலை செய்றதுல கெட்டிக்காரன்
சொல்றவேலையை ஏன் என்னானு கேக்காம உடனே செய்ஞ்சி முடிக்கிறதுல கில்லாடி
ஆளு தான் கொஞ்சம் பேக்கு மாதிரி நோஞ்சான் மாதிரி இருப்பான்
கொஞ்சம் கூட படிப்பு அறிவோ உலக அறிவோ கிடையாது
ஆனா ரொம்ப தங்கமான பயல்
எந்தவித கேட்ட பழக்கமும் இதுவரை அவனிடம் நான் பார்த்ததும் இல்ல
தப்பான விஷயம் பண்ணதா கேள்விப்பட்டதும் இல்ல என்று நாங்கள் எதுக்கு இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கடைக்கு வந்தோம் என்ற விஷயம் தெரிந்தவர் போல அண்ணாச்சி ஒரு மாப்பிள்ளையின் நல்ல நடத்தைகளை சொல்வது போல ஒரு பெரிய லெக்ச்சரரே பண்ணி முடித்தார்
நானும் கோபால் தாத்தாவும் மீண்டும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தோம்
நான் புடிச்ச மாப்பிள்ளை எப்படிடா பேராண்டி என்று தாத்தா புருவத்தை உயர்த்தி சைகையாலேயே பெருமையோயோடு முகத்தை வைத்து கொண்டு கேட்டார்
நானும் என் கட்ட விரலை தம்ஸ் அப் போல உயர்த்தி காட்டி சூப்பர் தாத்தா என்று செய்கையாலேயே பாராட்டினேன்
எங்கள் செய்கைகளை அண்ணாச்சி நல்லவேளை பார்க்கவில்லை
அண்ணாச்சி எனக்கு ஒரு சின்ன உதவி வேணுமே தட்டாம ஓகே சொல்லணும் என்று தாத்தா கேட்டார்
ஐயோ ஐயா நீங்க கேட்டு நான் தட்ட முடியுமா
சின்ன பெட்டிக்கடை வைக்க இடம் கொடுத்து உதவின உங்களுக்கு இப்போ இந்த அளவுக்கு பெரிய பாண்டியன் ஸ்டோர்ஸ் வச்சி வளர்ச்சி அடைஞ்சவரை எல்லாமே உங்க தயவால் தான் ஐயா எல்லாம் நீங்க போட்ட பிச்சை தான்
நீங்க கேட்டு என்னால முடியாதுன்னு எல்லாம் சொல்ல முடியாதுய்யா என்றார் அண்ணாச்சி பணிவாக
நல்லது அண்ணாச்சி இந்தாங்க 1.2 லட்சத்துக்கு செக்
ராமய்யா பயலை என்கூட அனுப்பிடுங்க என்று கூறி செக்கை நீட்டவும் அண்ணாச்சி முகம் ஆச்சரியத்தில் வியர்த்தது
ஐயா என்ன இது அந்த பயலுக்காக இந்த லட்சமா
ஆடு மாடு மாதிரி இழுத்து குடுடான்னு சொன்ன இழுத்து வந்து உங்ககிட்ட குடுக்க போறேன்
இவனை போய் நீங்க விலை குடுத்து வாங்குறதா
அதுவும் மாசம் 2 ஆயிரம் சம்பளம் கூட பொருமானம் இல்லாத அநாதை பயலுக்கு லட்ச கணக்குல செக் தரீங்க
செக்க உள்ள வைங்க ஐயா என்று அண்ணாச்சி தாத்தா கையில் இருந்த செக்கை வாங்க மறுத்தார்
இல்லை அண்ணாச்சி இது அவன் அக்கா ஏதும் திரும்ப வந்து கேட்ட ஆயுசுக்கும் அவங்களுக்கு குடுக்க வேண்டிய தொகையா இருக்கட்டுமே என்று தாத்தா மீண்டும் செக் நீட்ட
அரை மனதோடு அண்ணாச்சி அந்த செக்கை வாங்கி கொண்டார்
நாளைக்கு காலைல நான் என் பொண்ணு பவித்ரா என் பேரன் சுரேஷ் எல்லாம் ஊட்டி வரை போறோம்
ராமய்யாவை ரெடியா இருக்க சொல்லுங்க நாங்க காலைல போகும் போது கார்ல வந்து பிக் அப் பண்ணிக்கிறோம் என்று சொன்னார்
சரி ஐயா என்றார் அண்ணாச்சி
அந்த ராமய்யா பயலுக்கு மாத்திரை மருந்து ஏதும் வாங்கி குடுத்து அவன் ஜுரத்தை காலைலகுள்ள சரி படுத்திடுங்க அண்ணாச்சி என்று தாத்தா சொன்னார்
அட அதெல்லாம் சரி ஆயிடும் ஐயா அவன் சும்மா ஏதோ பயத்துல தான் அப்படி சுருண்டு படுத்து இருக்கான்
காலைல வாங்க தெம்பா உங்க கூட அனுப்பி வைக்கிறேன் என்று சொன்னார் அண்ணாச்சி