07-01-2022, 04:39 PM
பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற அந்த பெரிய போர்டு போட்ட அந்த மளிகை கடைக்கு முன்பாக சென்று நின்றோம்
எங்களை பார்த்ததும் கல்லாவில் அமர்ந்து இருந்த அண்ணாச்சி எழுந்து ஓடிவந்து எங்கள் முன்பாக நின்று கும்பிட்டார்
ஐயா வாங்க வாங்க ரொம்ப நாள் கழிச்சி எங்க கடைக்கு நேர்ல வந்து இருக்கீங்க
லிஸ்ட் ல ஏதும் ஜாமான் விட்டு போச்சா என்று ரொம்பவும் அடக்கமாக கேட்டார்
ஆமா அண்ணாச்சி ஒரு முக்கியமான ஜாமான் தான் விட்டுப்போச்சி என்று தாத்தா கொஞ்சம் டேபிள் மீனிங் கலந்து சொன்னார்
அண்ணாச்சி கொஞ்சம் பயந்து போய்விட்டார்
ஐயா பவித்ரா அம்மா போன் ல சொன்ன அத்தனை ஜாமானும் நாங்க ரெண்டு மூணு முறை சரியாய் செக் பண்ணி தானே ஐயா அனுப்பி வச்சோம்
எந்த ஜாமான் மிஸ் ஆகுது என்று ரொம்பவும் பணிவுடன் கேட்டார்
சே சே அதெல்லாம் ஒன்னும் இலை அண்ணாச்சி நான் சும்மா தமாஸுக்கு சொன்னேன்
இன்னைக்கு எங்க வீட்டுக்கு ஜாமான் போட வந்த பையனை கொஞ்சம் கூப்பிடுங்க என்று கோபால் தாத்தா சொல்ல
அண்ணாச்சி கடை உள்ள பார்த்து ஏலேய் பவித்ரா அம்மா வீட்டுக்கு யாராலே இன்னைக்கு ஜாமான் கொண்டு போய் போட்டது என்று குரல் கொடுத்தார்
ராமய்யா அண்ணாச்சி என்று குரல் வந்தது
ம்ம் ம்ம் அந்த ராமய்யா பயலை கூப்பிடு என்று கோபால் தாத்தா மிடுக்காக சொன்னார்
ஐயா அந்த ராமய்யா பயல் ஏதும் வீட்டுக்கு வந்தப்ப தப்பு பண்ணிட்டானா
அவன் ரொம்ப ரொம்ப நல்லவனாச்சே
ரொம்ப ரொம்ப அப்புராணியா
உலகம் தெரியாத பயல்
ஏதும் தப்பு பண்ணி இருந்தா சொல்லுங்கைய்யா அவன் சார்பா நான் மன்னிப்பு கேட்டுக்குறேன் என்றார் அண்ணாச்சி
ராமய்யாவுக்கும் ரொம்பவும் சர்டிபிகேட் அண்ணாச்சி கொடுத்து கொண்டே போக போக எனக்கு ராமய்யா மேல் ஒரு நல்ல அபிப்ராயம் வந்தது
பரவ இல்ல நம்ம குடும்பத்துக்கு ஒரு நல்லவனா தான் கோபால் தாத்தா தேர்ந்து எடுத்து இருக்கிறார் என்ற ஒரு நம்பிக்கை வந்தது
அண்ணாச்சி ராமய்யா வெளில ஜாமான் கொடுத்துட்டு வந்த பிறகு பேயடிச்சவன் மாதிரி இருக்கான்
ஸ்டார் ரூம்ல காச்சல் வந்தவனா சுருண்டு படுத்து இருக்கான் என்று அங்கே வேலை செய்ய்யும் இன்னொரு பய்யன் கடைக்கு வெளியே வந்து சொன்னான்
ஐயையோ ராமையா பயலுக்கு என்ன அச்சிலே என்று கத்தி கொண்டே அண்ணாச்சி உள்ளே ஓடினார்
நானும் கோபால் தாத்தாவும் ஒருவருக்கொருவர் பார்த்து மர்மமாக புன்னகைத்து கொண்டோம்
ராமய்யாவுக்கு ஏன் அப்படி ஆனது என்று எங்களுக்கு மட்டும் தானே தெரியும்
நாங்களும் மெல்ல பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளே சென்று அந்த ஸ்டார் ரூமை நோக்கி நடந்தோம்