05-01-2022, 04:01 PM
(05-01-2022, 02:33 PM)skm89 Wrote: Bro
Small request konjam length a irundha nalla irukum
Read panradhuku interesting a irukum
Possible a bro
கண்டிப்பா பாசிபிள் இல்ல நண்பா
காரணம் நான் ஒரு அன்றாட கூலிக்கார தொழிலாளி நண்பா
டெய்லி கூலிவேலை செய்து சம்பாரித்தால் தான் நான் ஒரு வேலை கஞ்சியாவது தினமும் குடிக்க முடியும் நண்பா
ஒரு நாள் முழுதும் கூலிவேலைக்கு செல்லாமல் பெரிய பெரிய அப்டேட் போட்டுட்டு இருந்தா என் வேலை போய்விடும் நண்பா
வேறு கூலிவேலை கிடைப்பது இந்த காலத்தில் மிக மிக அரிது நண்பா
அதனால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சின்ன சின்ன அப்டேட் போடுகிறேன் நண்பா
என்னை மன்னித்து எப்படியாவது இந்த சின்ன சின்ன அப்டேட் படித்து கமெண்ட் போடவும் நண்பா
இதுவரை கொடுத்துவரும் மிக பெரிய ஆதரவுக்கே உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை நண்பா
இதில் பெரிய அப்டேட் போடா சொல்லி என் அன்றாட கூலிவேலை பொழப்பில் மண்ணு போடா முற்படுகிறீர்கள் நண்பா
என் நிலைமையை எப்படி உங்களுக்கு தெரிவிப்பது என்றே தெரியவில்லை நண்பா
வீக் எண்டில் என்னுடைய கூலிக்கார முதலாளி எனக்கு ஓய்வு கொடுப்பர் நண்பா
அந்த ஓய்வு நேரத்தில் வேண்டும் என்றல் நீங்க எதிர் பார்ப்பது போல என்னுடைய ஓய்வையும் பொருட்படுத்தாமல் பெரிய அப்டேட் போட்டு மட்டையாக முயற்சிக்கிறேன் நண்பா
நன்றி நண்பா