03-01-2022, 09:19 PM
(03-01-2022, 08:59 PM)skm89 Wrote: Bro neenga continue pannuga
வேண்டாம் நண்பா
நான் தொடர்ந்து எழுதினால் ஒரிஜினல் எழுத்தாளர்களின் ரசிகர்கள் பொங்கி எழுந்து விடுவார்கள் நண்பா
கதையை திசை திருப்பார்த்தீர்கள் என்று கண்டிப்பாக பல எதிர்ப்புகள் எழும்பும் நண்பா
காத்திருப்போம்
ஒரு மாதமோ இரண்டு மாதமோ காத்திருப்போம்
அதன் பிறகும் அவர் தொடரவில்லை என்றால் நாங்கள் நாங்கள் தொடர்ந்து எழுதுகிறோம் நண்பா
உங்கள் கமெண்ட்ஸ்க்கு மிக்க நன்றி நண்பா