03-01-2022, 09:15 PM
(03-01-2022, 08:29 PM)skm89 Wrote: Original author TDY ngt continue pannuvara bro
அவர் ரெண்டு அப்டேட் பண்ணத்தோட சரி நண்பா
அதன் பிறகு அவர் இந்த சைட் பக்கமே வந்தது போல தோன்றவில்லை நண்பா
இருந்தாலும் அவர் என்றாவது ஒருநாள் வருவார் என்று நம்பிக்கை வைத்து காத்திருப்போம் நண்பா
தொடர்ந்து கமெண்ட்ஸ் மற்றும் ஆதரவு கொடுத்து கொண்டே இருப்போம் நண்பா