03-01-2022, 09:09 PM
(03-01-2022, 07:45 PM)praaj Wrote: Original author palarum epdi pandranga arumaiya kathai aarambichu rasigara veriyana aaki vittutu poidranga. Aana kadhai namma thodarnthal unmai yeluthalar pala naal kalithu nammala thittuvar. Ithu vendam veriyoda wait panni late vandha vanthona avara thittuvom vidunga.
நீங்க சொல்றது நூத்துக்கு நூறு உண்மை நண்பா
பொறுமையா காத்து இருப்போம் நண்பா
கண்டிப்பா அவர் என்னைக்காவது ஒரு நாள் வந்தது அப்டேட் பண்ணுவார்
அதுக்கு அப்புறம் தொடர்ந்து படிக்கலாம் நண்பா
உங்கள் முடிவும் தீர்ப்பும் சரியான தீர்மானம் தான் நண்பா
கமெண்ட்ஸ்க்கு மிக்க நன்றி நண்பா