Thread Rating:
  • 2 Vote(s) - 3 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
எனக்குள் ஒருவன் (completed)
(12-11-2021, 11:28 PM)Reader48/1972 Wrote: மற்ற கதாசிரியர் கதைகள் படிப்பதற்கும்,  பக்கம் பக்கமாக விமர்சனம் பண்ணுவதற்கு உங்களுக்கு ப்ரைவஸி இருக்கும்...

தான் எழுதிய கதைகளை அப்டேட்ஸ் எழுத, தீபாவளிக்கு வீட்டுக்கு வந்த விருந்தாளிகள் ஊருக்கு போகனுமா?

சும்மா பொய் சொல்லாதீங்க.. வந்தனாவிஷ்ணு.

ரீடர் நண்பா 


நான் பொய் சொல்லவில்லை நண்பா 

விமர்சனம் எழுதுவது ஈஸி நண்பா 

யோசித்து யோசித்து ஒரு நாள் முழுவதும் அமர்ந்து கதை எழுத்துவது தான் கஷ்டம் நண்பா 

நான் கூறியதில் தவறு இருந்தால் தயவு செய்து மன்னிக்கவும் நண்பா 

உங்கள் கமெண்ட்ஸ்க்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி நண்பா 
[+] 1 user Likes Vandanavishnu0007a's post
Like Reply


Messages In This Thread
RE: எனக்குள் ஒருவன் - by Vandanavishnu0007a - 28-12-2021, 09:51 AM



Users browsing this thread: 14 Guest(s)