25-12-2021, 12:45 PM
(22-09-2021, 04:52 PM)sam_s123 Wrote: நான் மாற்றரு பெண் கதாபாத்திரத்தை அறிமுகம் செய்யலாம் என்று இருக்கின்றேன் ஏன் என்றல் காமினி கதாபாத்திரத்தை விட பவித்ரா ஸ்டோரி அனைவருக்கும் பிடுத்துள்ளது ..
வெயிட் அண்ட் வாட்ச் சூன் ....
சாம் நண்பா
நீங்க சொல்வது முற்றிலும் உண்மை நண்பா
காமினியை விட பவித்ரா தான் சூப்பர் நண்பா
நேரம் கிடைக்கும் போதெல்லாம் தயவு செய்து தொடர்ந்து அப்டேட் பண்ணுங்க நண்பா ப்ளஸ்
வாழ்த்துக்கள் நன்றி