24-12-2021, 01:26 AM
(04-06-2021, 02:51 AM)Littlerose Wrote:
கதை எழுதற முக்கால்வாசி பேர் கொஞ்ச நாள் சும்மா இருக்கோம்.. டைம் இருக்கு.. இல்ல சில கதை படிச்சு பிடிச்சு போய் தான் கதை எழுத முயற்சி செய்வாங்க.. ஆரம்பத்துல எல்லாம் நல்லாதான் போகும்.. போகப் போக அவங்களுக்கு எதாவது பிரச்சனை இல்ல நேரமில்லா சூழல் வரப்போ அவங்க என்ன பண்ணுவாங்க.. யாருமே வாசகர காக்க வைக்க நினைக்க மாட்டாங்க.. அண்ட் நாம என்னப்பா பண்றோம்.. அப்படி மெனக்கெட்டு நமக்காக டைம் செலவு பண்ணி 2, 3 மணி நேரம் டைப் பண்ணி தமிழ்ல பண்ணி பார்த்தா தெரியும் கஷ்டம் அப்படி டைப் பண்ணி போடறவங்களுக்கு நாம என்ன பாராட்டை கொடுக்கிறோம் யோசிங்க.. அவங்க பக்கம் பக்கமா டைப் பண்ணுனா நாம நாலு வார்த்தைல Super, excellent, awesome, waiting for next update னு நம்ம ஊக்கத்தை எந்த குறையும் இல்லாம வாரி வழங்கறோம்.. இதெல்லாம் பார்த்து அவங்க எந்த கஷ்டமும் படாம மறுபடி அப்டேட் போடறாங்க.. அவங்களுக்கு என்ன யூஸ் சொல்லுங்க.. நம்ம சந்தோஷத்துக்காக தான டைப் பண்றாங்க பக்கப் பக்கமா நாம பதிலுக்கு நாலு வரில சொல்லலாமே நம்ம கருத்தை..
யாரையும் காயப்படுத்த வேண்டாம் பா..
யார் சாமி நீங்க
எழுத்தாளர்களின் கஷ்டத்தையும் மனநிலைமையையும் அப்படியே புட்டு புட்டு வைக்கிறீங்க
உங்க கமெண்ட் சூப்பர் நண்பா
நன்றி