20-12-2021, 04:45 PM
(20-12-2021, 04:38 PM)Deep_Lover Wrote: நண்பர்களே மன்னிக்கவும்.
தினம் தினம் ஓய்வில்லாத அலுவலக விஷயமாக நீண்டப் பயணங்களும்,
ஓய்வு நேரமில்லா அலுவலக பணிச் சுமையும், இந்த தளத்துக்கு வரமுடியால் கதையை தொடர முடியால் செய்துவிட்டது.
கொஞ்ச நாட்கள் தான். மீண்டும் பெரிய பெரிய அப்டேட்டுகளாக கதை வளரும்.
புரிந்துணர்வுக்கு நன்றி.
சீக்கிறமா வாங்க நண்பா... ஆர்வமா வெயிட் பண்றோம்...!!!✌✌✌