18-12-2021, 12:19 PM
அது ஒரு பெரிய குகை
அந்த குகையை பார்த்ததும் விஷ்ணுவுக்கு கொஞ்சம் பயம் வந்து விட்டது
அரவிந்த் அண்ணா எனக்கு பயமா இருக்கு அண்ணா வாங்க வீட்டுக்கு போய்டலாம் என்று அரவிந்த் கைகளை பிடித்து இழுத்தான் விஷ்ணு
பயப்படாதடா வாடா தம்பி என்று அழைத்து கொண்டு அந்த குகைக்குள் நுழைந்தான் அரவிந்த்
குகை போக போக இருட்டாக இருந்தது
விஷ்ணுவுக்கு ரொம்ப பயமாக இருந்தது
ஆனால் வெளியே இருந்த சூரிய ஒளி சின்ன சின்னதாக சிகப்பு நிறத்தில் அவ்வப்போது அந்த குகைக்குள் விழ
ஒரு சிகப்பு இருள் சூழ்ந்த குகையாக இருந்த்தது அந்த குகை
குகை உள்ளே போக போக எதோ ஒருவகை சாம்பிராணி வாசனை அடிப்பது போல இருந்தது
விஷ்ணுவுக்கு ரொம்ப பயமாக போய் விட்டது
அண்ணா நான் வரல எனக்கு மூச்சு முட்டுது நீங்க மட்டும் போயிட்டு வாங்க
நான் குகை வெளியிலேயே வெயிட் பண்றேன் என்று சொல்லி குகையின் வாயிலை நோக்கி ஓடினான் விஷ்ணு
அரவிந்த் தொடர்ந்து தைரியமாக அந்த குகைக்குள் செல்ல ஆரம்பித்தான்
குகையின் வெளியே ஓடி வந்த விஷ்ணு டம்மால் என்று யார் மீதோ மோதி நின்றான்
அவன் மோதியது ஒரு பஞ்சுமெத்தை போல இருந்தது
இருட்டு குகையில் இருந்து திடீர் என்று வெளியே சூரிய ஒளிக்கு வந்ததால் யார் மேல் மோதினோம் என்று ஒரு நொடி அவனால் கணிக்க முடியவில்லை
மெல்ல கண்களை கசக்கி கொண்டு அந்த உருவத்தை பார்த்த விஷ்ணு அதிர்ந்தான்