12-12-2021, 08:30 PM
(07-11-2021, 01:59 PM)jspj151 Wrote: வாசகனை மதித்து உரையாடுவது எங்களுக்குப் பெருமிதமாக உள்ளது..
மனநோயாளியாக காட்டுவது கதைப்போக்கைக் குறைக்கும் என்பது என் தாழ்கருத்து..
சொ.உண்மையில் பாதிக்கப்பட்டவர்களிடம் மிகப் பாந்தமாகவும் பாசமாகவும் உரையாடுவார் ல.ரா.கிருஷ்ணன்..
எதிர்பார்ட்டியிடம் ஆவேசமாக இருப்பார்.
அதேபோல் தன் அண்ணனிடம் குழைந்து இயைந்தும்,அண்ணியிடம் அதிகாரமாகவும் காட்டலாம்
ஆனாலும் உங்கள் முடிவே இறுதி,எழுத்தாளரே...
மிக்க நன்றி
jspj151 நண்பா
கண்டிப்பாக உங்கள் ஆலோசனைப்படியே லட்சுமி ராமகிருஷனுக்கு சரியான ஒரு கேரக்டர் கொடுக்கிறேன் நண்பா
நான் சூஸ் பண்ணி வச்சி இருந்த இரண்டாவது கதாபாத்திரம் புருசனுக்கு பயந்த பொண்டாட்டியாகவே லக்ஷ்மியை சித்தரிக்க முயல்கிறேன் நண்பா
உங்கள் கருத்துக்கும் ஆலோசனைகளுக்கும் மிக்க நன்றி நண்பா
தொடர்ந்து உங்கள் கமெண்ட் அண்ட் ஆதரவு தேவை நண்பா
நன்றி