10-12-2021, 03:23 PM
(09-12-2021, 03:02 PM)Teen Lover Wrote: நண்பர்களே
இன்று ஒரே நாளில் ரெண்டு எபிசொட்
பதிவிட்டு உள்ளேன்.
குழப்பி கொள்ள வேண்டாம்.
என்ஜாய்.
டீன் லவர் நண்பா
வணக்கம்
உங்கள் இந்த பதிவு மிக மிக அருமை நண்பா
படங்கள் எல்லாம் பட்டைய கிளப்புது நண்பா
ரொம்ப ரசிச்சி ரசிச்சி எழுதுறீங்க..
அடுத்து என்ன நடக்குமோ என்று தெரிந்து கொள்ள மிக மிக ஆவலாய் உள்ளது நண்பா
நேரம் கிடைக்கும் போதெல்லாம் தொடர்ந்து அப்டேட் பண்ணுங்க நண்பா ப்ளஸ்
பிடிஎப் பைல் எப்படி அப்டேட் பண்ணுவது என்று உங்களுக்கு தெரிந்தால் தயவு கூர்ந்து எனக்கு தனி மெயில் பண்ணி உதவுமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நண்பா ப்ளஸ்
வாழ்த்துக்கள் நன்றி