08-12-2021, 04:02 PM
(08-12-2021, 01:43 PM)coolguy76 Wrote: என்னை introduce செய்து வைத்தால் ரம்யா.
அவள் அம்மா பெயர் ரஞ்சினி .. ரொம்ப தேங்க்ஸ் தம்பி நீ வந்ததுக்கு
ஐயோ இதுல என்ன ஆண்ட்டி .. எனக்கும் இங்க ஒரே வேலை இருக்கு so ஒன்னும் problem இல்ல எனக்கு.
ரம்யா: வினய் நீங்க மாடில ஒரு ரூம் இருக்கு .. நீங்க போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோங்க ..
அவள் என்னை நீங்க என்று கூப்பிட்டது எனக்கு சிரிப்பா இருந்துச்சு ..அவளும் திரும்பி சிரிச்சிட்டா.
வினய்: ஓகே ரம்யா நான் போகிறேன் ..ரொம்ப தேங்க்ஸ்
ரம்யா: போயிட்டு ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க tea ரெடி ஆயிடும் அதுக்குள்ள
வினய்: ஒகே
நான் மேலே சென்று ரூமில் கொஞ்சம் நேரம் படுத்து கொண்டேன் .. தூக்கம் இல்லை சும்மா ரிலாக்ஸ் செய்து கொண்டேன்.
ஒரு one hour கழித்து கீழே சென்றேன் ... அவள் அம்மா வாங்க தம்பி வந்து கொஞ்சம் ஸ்னாக்ஸ் சாப்பிட்டுட்டு tea குடிங்க என்றால்.
நானும் tea குடிச்சுட்டு இருக்கும் போது ரம்யா வந்தால் .. அப்போதான் குளித்து விட்டு இருப்பாள் என்று நினைக்கிறன் ... அழகா ஒரு புடவை கட்டி .. loose hair விட்டு இருந்தால் ... சும்மா fresh 'a சூப்பர்'a இருந்தால்.
யாரும் இல்லைன்னா இந்நேரம் அவளை அப்படியே சென்று கட்டி பிடித்து இருப்பேன். கட்டு படுத்தி கொண்டேன். tea குடித்து கொண்டே அவளை நல்லா சைட் அடித்தேன்.. அவளும் நோட் பண்ணி விட்டால் ... அப்போஅப்போ என்னை பார்த்து சிரித்து கொண்டால் .. நான் அவளை பார்த்து கண் அடித்தேன் ... அவள் ஓதை படுவ என்று செய்கை செய்தால்.
புடவையில் மிகவும் அழகாக இருந்தால் ... அந்த ஹேர் ஸ்டைல் அவளை இன்னும் அழகாக sexy 'a காட்டுச்சு..
ரம்யா: வினய் ஒரு சின்ன change இங்க வேலை நாளைக்கு morningdhan முடியும்போல இருக்கு .. are you okay to stay here overnight?
வினய்: ஹ்ம்ம்...சரி fine ....நான் இப்போ போய் எனக்கு சின்ன வேலை இருக்கு .. so I will be back in 2 hours
ரம்யா: okay np take your time.. car 'a எடுத்துக்கோங்க.
வினய்: ஒகே தேங்க்ஸ்
கூல் கை நண்பா
வணக்கம்
உங்கள் இந்த பதிவு மிக மிக அருமை நண்பா
அம்மாவின் பெயர் ரஞ்சனி என்பதும் நீங்கள் போட்டு இருக்கும் படம் நம்ம ஸ்ரீரஞ்சனி படமும் மிக மிக பொருத்தம் நண்பா
படங்கள் எல்லாம் தூள் கிளப்பி இருக்கீங்க நண்பா
ஒவ்வொரு படமும் ரம்யாவின் ட்ரெஸ்ஸிங் ஸ்டைல் ழும் ரொம்ப ரொம்ப அசத்தலாக இருக்கிறது நண்பா
உடம்பு பிட்டிங் செம சூப்பர் நண்பா
ரம்யா புடவையிலும் அசத்துகிறாள் நண்பா
டீ குடுத்திக்கொண்டே ரம்யானை சைட் அடிப்பது சூப்பர் நண்பா
கண் அடிப்பதும் உதைபடுவாய் என்று ராமயா செல்லமாக சைகை செய்வதும் சூப்பர் காதல் பரிமாற்றம் நண்பா
உண்மையிலேயே ஒரு நல்ல காதல் திரைப்படம் பார்க்கும் திருப்தி உங்கள் பதிவில் இருக்கிறது நண்பா
நேரம் கிடைக்கும்போதெல்லாம் தொடர்ந்து அப்டேட் போட்டு கலக்குங்க நண்பா
ரொம்ப ரொம்ப ஆவலாய் உங்கள் கத்தியின் வாசக ரசிகர்களாகிய நாங்கள் காத்துகொண்டு இருக்கிறோம் நண்பா
வாழ்த்துக்கள் நன்றி