08-12-2021, 09:51 AM
(20-09-2021, 01:24 PM)Fun_Lover_007 Wrote: ஸ்டார்ட்டிங் செம நண்பா. கேரக்டர்ஸ்லாம் கூட வித்தியாசமா இருக்கு. நீங்க எந்த கதைய எழுதுனாலும் பிடிக்க ஆரம்பிச்சுருது. யு ஆர் ரியலி ஆவ்சம் நண்பா.
அப்படியே கதைக்கு ரிலேட்டடா ஃபோட்டோஸ் போட்டா இன்னும் நல்லா இருக்கும்.
பன் லவ்வர் நண்பா
வணக்கம்
உங்கள் சூப்பர் விமர்சனத்திற்கு மிக்க நன்றி நண்பா
கதைக்கு ரிலேட் போட்டோஸ் பற்றி பாராட்டி இருந்தீர்கள் நண்பா
மிக்க நன்றி நண்பா
தொடர்ந்து உங்கள் கமெண்ட் அண்ட் ஆதரவு தேவை நண்பா
நன்றி