03-12-2021, 09:12 AM
(11-10-2021, 11:50 AM)thasikarani Wrote: நம் நண்பர்களே இதுக்கு முன்னாடி நான் போட்டு இருந்த அத்தனையும் ரெண்டு மூணு வருஷத்துக்கு முன்னாடி அந்தப் பழைய சைடுல டைப் பண்ணது சோ அதனால உடனே உடனே அப்டேட் போட முடிந்தது ஆனால் இப்போ நான் புதுசா டைப் பண்ணி தான் போட வேண்டியது இருக்கு புதுசா இப்போ இந்த கூகுள் ஓட வாய்ஸ் டைப்பிங் ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கேன் செம வேகமா என்னால டைப் பண்ண முடியுது நம்ம பேச பேச அது அப்படியே லெட்டர் சாரி தமிழ்ல சூப்பரா வந்துகிட்டு இருக்கு என்னால முடிஞ்சா அளவு சீக்கிரம் ஆ அப்டேட் தர பார்க்கிறேன்
கவி ஹால் சோபால படுத்து யோசிக்கும் போதுதான் திடீரென திலீப் பத்தின ஞாபகம் வந்தது. நம்ம பின்னாடியே எனி டைம் சுத்திகிட்டு இருந்தவன் இன்னிக்கு ஒரு வாரமா மெசேஜ் பண்ணல கால் பண்ணல நாமளும் மாமா கூட இருந்த சந்தோஷத்துல அவனை கண்டுக்கல என்ன ஆச்சுன்னு பாக்கலாம்னு போனை எடுத்து அவனுக்கு மெசேஜ் பண்ணா
கவி: திலிப் எங்கடா இருக்க என்ன மறந்துட்டியா டோட்டலா மெசேஜ் பார்த்த உடனே கால் பண்ணு
திலீப் மெசேஜ் பார்த்தவுடனே அவளுக்கு கால் பண்ணினான்
ட்ரிங் ட்ரிங்
கவி: சொல்லுங்க சார் இப்பதான் உங்களுக்கு என் ஞாபகம் வந்துச்சா மெசேஜ் பண்ணா தான் கால் பண்ணுவீங்களா அவ்வளவு வேண்டாத வேலை ஆகிவிட்டன
திலீப்: அடிப்பாவி நீ தாண்டி மாமா கூட ஊருக்கு போறேன் திரும்பி வந்து நானே கூப்பிடுறேன் சொன்ன இப்ப என் மேல பழி போடுற
கவி: அதுக்குன்னு ஒரு மெசேஜ் கூட பண்ண மாட்டியா நீ
திலீப்: அடிப்பாவி எப்போ உன்கூட பேசலாம்னு ஒவ்வொரு நிமிஷமும் யோசிச்சுக்கிட்டு இருக்கேன் நீ என்னன்னா என் மேலேயே படி போடுற நல்லா வருவடா
கவி: நம்பிட்டேன் நம்பிட்டேன் இவ ஊருக்கு போயிட்டா சோ நம்ப ஜாலியா சுத்தலாம் அப்படின்னு நினைச்சு இருப்ப. சரி இன்னைக்கு டியூஷன் வரியா இல்லையா
திலீப்: பொண்ணுங்களே இப்படி தான் பா பசங்க மேல பழி போடுவது வேலையா வச்சுக்கிட்டு இருக்காங்க நான் டெய்லி டுயூஷன் போய் கிட்ட தான் இருக்கேன் நீ வரியா இன்னைக்கு
கவி: இன்னைக்கு காலையில தாண்டா ஊர்ல இருந்து வந்தேன் மதியம் கிளம்பி வந்துடறேன் நீயும் வா அங்க பேசிக்கலாம்
திலீப்: நீ கெளம்பிட்ட சொல்லு நான் வந்து உன்னை பிக்கப் பண்ணிக்கிறேன்
கவி:கொஞ்சம் ஒதுக்கி வைக்க வேண்டிய வேலை இருக்கு அதை முடித்து விட்டு கால் பண்றேன் வந்துரு
திலீப்:கவி உனக்கு என் மேல ஒன்னும் கோவம் இல்லையே
கவி:அதெல்லாம் நிறைய கோவமா இருக்கு நீ நேர்ல வா அப்ப இருக்கு உனக்கு
எண்டி இப்படி என்ன பயமுறுத்துற
கவி:பார்ரா எனக்கெல்லாம் எனக்கெல்லாம் பயப்படுறியா நீ
திலீப்: கவி யாருக்கும் கிடைக்காத ஒரு பெஸ்ட் பிரண்ட் நீ எனக்கு கிடைச்சிருக்கு உன்னை மிஸ் பண்ண கூடாது என்ற பயம் என்னைக்குமே எனக்கு இருந்துகிட்டு இருக்கு
கவி: இப்படிப் பேசிப் பேசி தான் டா என்ன மயக்கிட்ட
திலீப்:சரி நேர்ல வந்தா எனக்கு என்ன தருவ
கவி:என்கிட்ட இருக்கிற எல்லாத்தையும் உனக்கு காமிச்சுட்டு கொடுத்துட்டேன் இதுக்குமேல என்னடா எதிர்பார்க்கிற
திலீப்:எல்லாம் கொடுத்திட்ட சரி இன்னும் நாம அதை பண்ணலையே
கவி: அப்போ நான் அதை கொடுத்தா மட்டும் தான் என்கூட பேசுவியா
திலீப்: ஏ கவி அப்படி சொல்லல டி தப்பா எடுத்துக்காத உனக்கே தெரியும் நான் எந்த பொண்ணு கிட்டயும் இந்த மாதிரி நடந்தது இல்லை உன்கிட்ட உரிமை இருக்குன்னு நினைச்சு கேட்டேன்
கவி: நான் உன்னை சும்மா பயமுறுத்த பேசினேன் உன்னோட வீட்டுல ஒட்டுத்துணி இல்லாம உன் கூட இருந்திருக்கேன் ஆனா நான் சொன்னேன்னு என்ன விட்டுட்டு என்கூட கிளம்பின அந்த திலீப் தாண்டா எனக்கு பிடிக்கும் கண்டிப்பா ஒரு நாள் தரேன் கொஞ்சம் பொறுமையா இரு
திலீப்: சரிடி உன்கிட்ட நிறைய விஷயம் பேச வேண்டியது இருக்கு நிறைய குழப்பத்தில் இருக்கேன் ஒரு நாள் பேசலாம் இன்னைக்கு டியூஷன் வா நிறைய படிக்க வேண்டியது இருக்கு நீ
கவி: சரிடா ஒன் ஹவர் ல வீட்டுக்கு வந்துரு பாய் லவ் யூ டா
லவ் யூ டூ கவி
வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களை அசை போட்டுக்கிட்டே அப்படியே கண்ணை மூடி கொஞ்ச நேரம் படுத்து இருந்தா அப்புறம் எழுந்து வீட்டு வேலைகளை பார்க்க போய் முடிச்சுட்டு டிரஸ் பண்ணி கிளம்பி வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தா திலீப் வந்தவுடனே அவனோடு கிளம்பி டியூஷனுக்கு போனா
டியூஷனுக்கு வரும்போது ஆளுங்க நிறைய பேரு வந்திருந்தாங்க அதனால எதுவும் பேசி காம அப்படியே போய் உட்கார அங்கு பிரியாவும் இருந்தா பார்த்த உடனே ஓடி வந்து கட்டிப்பிடித்த ஏண்டி இவ்ளோ நாள் வரவே இல்லை என்று கேட்ட அதற்கு கவி மாமா ஊருக்கு போயிருந்தேன் கொஞ்சம் வேலை ஆயிடுச்சு அதான் வர முடியல அதான் இப்ப வந்துட்டேன் இல்ல எப்படி போய்க்கொண்டிருக்கிறது விசாரிச்சுட்டு கிளாஸ் கவனிக்க ஆரம்பிச்சா ஆனா புதுசா ஒரு விஷயம் திலீப்பும் பிரியாவும் கொஞ்சம் நெருக்கமா பேசுகிறது கவனிச்சா அதாவது எப்போதும் எலியும் பூனையும் சண்டை போட்டுக்கிட்டு இருந்தாங்க இப்போ சிரிச்சு பேசிக்கிட்டு ஒருத்தர ஒருத்தர் தொட்டு பேசி இருக்கிறது அந்த மாதிரி இருந்தது கவி கவனிக்க தவறவில்லை
தாஷிகாராணி நண்பா
வணக்கம்
உங்கள் கதை மிக மிக அருமை நண்பா
கதையின் தலைப்பு மிக மிக பிரமாதமாக உள்ளது நண்பா
கூகுளை வாய்ஸ் பற்றி மிக தெளிவாக விளக்கம் அலித்து இருந்தீர்கள் நண்பா
அதுக்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ் சொல்லியே ஆகா வேண்டும் நண்பா
நீங்கள் மெதுவாக எழுதி எழுதி அப்டேட் பின்னாலே போதும் நண்பா
ஆனால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தயவு செய்து தொடர்ந்து அப்டேட் பண்ணுங்க நண்பா ப்ளஸ்
கவி திலிப்பை நினைத்து பார்க்கும் ஸீன் சூப்பர் நண்பா
கவி தீலிப்ப்பை டியூஷனுக்கு வர சொல்வது சூப்பர் நண்பா
அவர்கள் இருவரும் போனில் பேசிக்கொள்வது செம ஹாட் நண்பா
கவியை திலிப் அடிப்பாவி அடிப்பாவி என்று சொல்லி சொல்லி பேசுவது செம கிக் ஏத்துது நண்பா
உண்மையான காதலும் நட்பும் உங்கள் கதையில் மட்டும் தான் அதிக அளவில் இருக்கிறது நண்பா
இதே லெவெலில் கதையை மைண்டைன் பண்ணுங்க நண்பா ப்ளஸ்
இந்த கதையை படிக்கும் போது சொல்லாம தானே இந்த காதல் வளருது டி ராஜேந்தர் கதாநாயகிகளை தொட்டு பேசுவதோ நெருங்கி பேசுவதையோ முற்றிலுமாக தவிர்ப்பார்
உங்கள் கதையில் அப்படி பட்ட ஒரு டீசன்ஸ்சி இருக்கிறது நண்பா
காம கதைகளில் இப்படி ஒரு வகை கதை எழுத முடியுமா என்று ஆச்சரிய பட வைக்கிறது நண்பா உங்கள் எழுத்துக்கள்
டியூஷனில் ப்ரியாவும் திலீப்பும் கொஞ்சம் நெருக்கமாக இருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது நண்பா
அடுத்து அடுத்து என்ன நடக்குமோ என்று நெஞ்சம் பதைபதைக்கிறது நண்பா
நேரம் கிடைக்கும் போதெல்லாம் தயவு செய்து தொடர்ந்து அப்டேட் பண்ணுங்க நண்பா ப்ளஸ்
வாழ்த்துக்கள் நன்றி