01-12-2021, 10:42 AM
(07-11-2021, 12:40 PM)Manikandan85 Wrote: ஐயோ ஐயோ ஐயோ எப்படி இந்த கதையை இத்தனை நாள் படிக்காமல் இருந்தேன் இன்னைக்கு தான் ஆரம்பித்தேன் 20 பேட்ஜும் படிச்சுட்டேன் சூப்பரோ சூப்பர் எனர்ஜி குறையறது குள்ள சீக்கிரம் அப்டேட் வேணும் நண்பா
மணிகண்டன் நண்பா
வணக்கம்
உங்கள் கமெண்ட்ஸ்க்கு மிக்க நன்றி நண்பா
கண்டிப்பாக எனர்ஜி குறைவதற்கும் அடுத்த அப்டேட் போட்டு விடுகிறேன் நண்பா
தொடர்ந்து உங்கள் ஆதரவு தேவை நண்பா ப்ளஸ்
நன்றி