Romance ஆட்டோகிராப் …
#16
சீனியர்கள்  என் வகுப்பு தோழிகளுக்கு அவ்வப்போது கிப்ட் செய்வதை பார்த்திருக்கிறேன்...  பள்ளி முடிந்தபின் அவர்கள் சைக்கிள்ளை  தள்ளிக்கொண்டு இவர்களுடன் நடந்து செல்வதும், வெட்க சிரிப்புகளும், வகுப்பு வெளியில் அவர்களை பார்த்தால், அவர்களின் ஆள் பெயர் சொல்லி அழைப்பதும், அவர்கள்  வெட்கத்தில் சிவப்பதும் ----  அழகான நினைவுகள்...


அல்பமாக  தெரிந்தாலும், எனக்கும் இப்படி ஒருத்தி வேண்டும் என்று தூக்கத்தில் பலமுறை கனவு கண்டேன்.. அப்போதெல்லாம் என் நினைவில் வருபவள் இவள் மட்டுமே.. காயத்ரி… 


காமம் பற்றி நெறயவே தெரிந்த பிறகு எனக்குள் பல மாற்றங்கள், கற்பனைகள். அன்று முதல் முறை உச்சம் அடைந்த பொது இவள் முகம் தானே வந்தது… ஒருவேளை இவள்தான் என்னவளோ? எப்படி முடிவெடுப்பது? அவளோடு கைகோர்த்து செல்லும் நாளை எண்ணி சந்தோஷப்பட்டேன்…


எனக்கு நந்தினி என்று ஒரு பெஸ்ட்டீ. கேஜி முதல் இதுவரை என்கூடவே படிப்பவள். என்னோடு படிப்பில் போட்டி போடுபவளும் இவளே. அவளிடம் கேட்டுவிடலாம். 
அடுத்த நாளே அவளிடம், நந்தினி, ஒன்னு கேக்கணும் சொல்றியா? அவள் பிரேக்’கில் தனியாக இருந்த நேரம் கேட்டேன்.


நந்தினி: சொல்றா… 


நான்: காயத்ரி தெரியும்ல உனக்கு? அவ கிட்ட இன்னும் பேசுறியா நீ?


நந்தினி: எந்த காயத்ரி? 8த் வர ஒண்ணா படிச்சோமே  அவளா? 


நான்: 8த் ஆ? 6த்ல வேற ஸ்கூல் போனதா சொன்னாங்க..? 


நந்தினி:  ஆமா...பட், 8த் ஒன்  இயர் மட்டும் இங்கதான்  படிச்சா. தெரியாதா  உனக்கு?  அதனால தான்  8த்ல அவள  பாக்க  ஒரு நாளும் வரலையா நீ? இது தெரியாம நாங்களும் உங்களுக்குள்ள பஞ்சாயத்துனுல நெனச்சோம்… கடவுளே!
எனக்கு அவள் இதெல்லாம் சொல்ல சொல்ல  செம ஷாக்!


நந்தினி: நான் கூட நீங்க ரெண்டு பேரும்  பேசிக்கிறதில்லனு நெனச்சிட்டேன்.. அவ கிட்ட கேட்டதுக்கு அப்படிலாம் இல்லையே.. அவனே வந்து பேசட்டும் னு தன அவளும் பேசாம இருந்துட்டா….


அடடா… ஒரு நிமிடம் யோசித்தேன்… ரொம்பவே டீல்ல விட்டேனே ..


நான்: சரி விடு, அவ தான் .. காயத்ரி கூட டச்ல இருக்கியா இன்னும்? 


நந்தினி: இப்ப ஏன் திடீர்னு கேக்கறீங்க சார்…?


நான்: அதெல்லாம் ஒண்ணுமில்ல...சும்மா தான் கேட்டேன்..


நந்தினி: இல்லையே.. நீ கேக்கறனா  விஷயம்  இல்லாம இருக்காதே..மரியாதையா சொல்லு… 


நான்: ச்சீ  போடி.. சும்மா தான் கேட்டேன்.. நம்ம கூட படிச்சாளே, இன்னும் பழைய பிரண்ட்ஸ்லாம் ஞாபகம் வெச்சிருக்கியானு தெரிஞ்சிக்க தன கேட்டேன்…


நந்தினி: அது சரி… இத கேட்கத்தான் சார் தயங்கின மாதிரி எனக்கு தெரியலையே… என்னடா மேட்டர்… புடிச்சிருக்கா அவள ?


நான்: ச்ச ச்ச… அப்படிலாம் ஏதுமில்ல… 


நந்தினி: இந்தா கர்சீப்.. தொடச்சிக்கோ...எப்படி வழியுது பாரு… பன்னி! புடிச்சிருக்குனா புடிச்சிருக்குனு சொல்ல தெரியணும்..இப்படி பக்கெட் பக்கெட்டா  வழிற...ரெண்டுபேரும் உருப்பட்ட மாதிரி தான்  போ..…


அவள் ரெண்டு பேரும்  என்றதும், எனக்குள் பட்டாம்பூச்சிகள்…


நான்: இதெல்லம் விட்றீ… டச்ல இருக்கியா அத மட்டும் சொல்லு…


நந்தினி: அவ்ளோவா இல்ல...2 தடவ கோயில்ல பாத்திருக்கேன்...அவ்ளோ தான் .


நான்: ஹ்ம்ம்..சரி ஓகே


நந்தினி: என்ன ஓகே? இங்க பாரு.. லவ் பண்ற, புடிச்சிருக்குனா  உடனே  சொல்லிடனும்.. அப்புறம் வேற எவனாச்சு சீட் போட்டுடான்னா வருத்தப்படறது நீதான் பாத்துக்க..
அதுவுமில்லாம அவளுக்கு ஒரு அத்தை பையன் வேற இருக்கான்.. ரமேஷ், அவனும் நம்ம ஸ்கூல் தான்.. 11 C லதான் படிக்கிறான் . தெரிஞ்சத சொல்றேன்.. பி கேர்புல்  அண்ட் பெஸ்ட் விஷஸ்..


நான்: ஒண்ணுமே நடக்கலயாமா.. இன்னும். அதுக்குள்ள என்ன பெஸ்ட் விஷஸ்…


நந்தினி: இன்னொன்னும் ஞாபகம் வெச்சிக்க, லைப்ப கொஞ்சம் சீரியஸ் ஆஹ் எடுத்துக்கோ… அவ கெடச்சானா வெச்சி காப்பாத்த ஒரு செட்டில்ட் பாக்கிரவுண்ட் இருக்கணும்...பழைய மாதிரி படி கொஞ்சமாச்சு..


நான்: அதெல்லாம் நீ ஏன் மேன் சொல்ற… பாத்துக்கலாம்…


நந்தினி: ஹலோ...இது ஒர்க்அவுட் ஆச்சுன்னா எனக்கு தான் சந்தோசம்.. ஒருவேள இல்ல இது செட் ஆகாதுனு அவ சொன்னா ? பாவம் ரெண்டு பெறும் கஷ்டப்படக்கூடாதுனு தான்டா சொல்றேன்… எனக்கு ரெண்டு பேரும்  பெஸ்ட் பிரண்ட்ஸ் தான் ..


நான் : வாயைக்கழுவு டீ பக்கி ...இன்னும் ஒண்ணுமே ஆரம்பிக்கல.. அதுக்குள்ள ஒர்க்கவுட் ஆகாதுன்னு சொல்ற…


நந்தினி: இல்லையா பின்ன.. கொஞ்சம் யோசிங்க .சார். நீங்க ரெண்டு பேரும் செட் ஆனாகூட  சொசைட்டி பத்தி யோசி? ரெண்டுபேரும் வேற ரிலீஜியன்.. இதெல்லாம் பத்தி கூட யோசிக்க ஆரம்பிங்க சார்..


நான்: என்னடி இப்படி பயமுறுத்துற… இதெல்லாம் பின்னால பாத்துக்கலாம்.. மொதல்ல அவ கிட்ட பேசணும்.. அப்புறம் இதெல்லாம் பத்தி யோசிக்கலாம்…


நந்தினி: டேய்.. யார்ரா இவன்… இங்க பாரு... அவ உன்ன ஓகே சொல்ல ஒரு காரணம்  இருக்கு - அது நீ நல்லவன், புத்திசாலி.. ஆனா வேணான்னு சொல்ல ஆயிரம் காரணம்  கூட இருக்கு.. அவ கொஞ்சம் செட்டில்ட் பாக்கிரவுண்ட், நீ? செட்டில் ஆகணும்ல.. இதுல இந்த ரிலீஜியன் எழவு வேற..அசால்டா வேணாம்னு சொல்ல கூட வாய்ப்பிருக்கு.. 


நான்: அதெல்லாம் சொல்லமாட்டா…


நந்தினி: சொல்லமாட்டா தான் .. இருந்தாலும், யோசின்னு தான் மயிறு சொல்றேன்..


நான்: ஹே என்ன மயிறு கியிருனு லாம் பேசுற.. ஓவர் ஆயிடுச்சு உனக்கு…


நந்தினி: பின்னென்ன.. நா கூட கிளிப்பிள்ளைக்கு சொல்ற மாதிரி சொல்றே.. கேக்கிறானா  பாரு… இருந்ததாலும் என்ன.. நாங்கலாம் கெட்ட வார்த்தை பேச கூடாது னு சட்டம் இருக்கா என்ன? எதோ உனக்கு நல்லது பண்ணனும்னு தோணிச்சு, சொல்லிட்டேன்.. 


நான்: அதான் தெரியுதே…சரி எப்படி மீட் பண்றது அவளை…


நந்தினி: ஹ்ம்ம்.. ஏதாச்சு ஒரு வாரம்  அவங்க அத்தை வீட்டுக்கு வருவா… வந்த எங்க வீட்டுக்கும் வர சொல்லிருக்கேன்.. அப்போ வேணா  உனக்கும் சொல்லிவிடறேன்.. ஓகே வா?
நான்: செம்மையா பிளான் பிளான் பண்ற.. எப்படி இதெல்லாம்… 


நந்தினி: மரியாதையா போய்டு.. கொலைகாரி ஆக்காத என்ன..


நான்: சரி சரி.. இந்த மேட்டர் நீ மட்டும் வெச்சிக்கோ.. வெளிய யார்கிட்டயும் சொல்லிக்காத…


நந்தினி: சொல்றேன்டா.. நேர இப்ப ரமேஷ்கிட்ட தான் போறேன்.. பன்னிக்குட்டி.. உனக்கெல்லாம் பீலிங்ஸ் வருது பாரு... தலையெழுத்து..


சந்தோஷமாக அங்கிருந்து நகர்ந்தேன்…
Like Reply


Messages In This Thread
RE: ஆட்டோகிராப் … - by aayushsalman - 26-11-2021, 06:08 PM



Users browsing this thread: 1 Guest(s)