Romance ஆட்டோகிராப் …
#13
(25-11-2021, 02:19 PM)Vandanavishnu0007a Wrote: ஆயுஷ் சல்மான் நண்பா 


வணக்கம் 

சி டி படம் சூப்பர் நண்பா 

இதே அனுபவம் சின்ன வயதில் எனக்கும் உண்டு நண்பா 

அந்த சிடி யை சட்டைக்குள் வைத்து மறைத்து செல்லும் திக் திக் நாட்களை இன்று வரை என்னால் மறக்கவே முடியாது நண்பா 

நீங்க அப்படியே உணர்ச்சிபூர்வமாக இந்த கதையில் அந்த காட்சியை சித்தரித்து இருக்கிறீர்கள் நண்பா 

மிக மிக அருமை நண்பா 

சிடியை எடுப்பதற்குள் கரண்ட் கட் 

ஐயோ செம திக் திக் சஸ்பென்ஸில் கதையை நிறுத்தி இருக்கிறீர்கள் நண்பா 

நேரம் கிடைக்கும் போது தொடர்ந்து எழுதி அப்டேட் பண்ணுங்க நண்பா ப்ளஸ் 

வாழ்த்துக்கள் நன்றி 


ஆதரவுக்கு நன்றி நண்பா...
Like Reply


Messages In This Thread
RE: ஆட்டோகிராப் … - by aayushsalman - 26-11-2021, 11:45 AM



Users browsing this thread: 1 Guest(s)