Romance கலாவின் கூந்தலும், மதனின் காதலும்
#15
(18-11-2021, 10:35 AM)Madhankala Wrote: மதன் காலை எழுந்தவுடன் வாட்ஸ் அப்பை ஓப்பன் செய்து கலாவுக்கு மெசேஜ் டைப் செய்தான்.

மதன்:  குட்மார்னிங்

அரை மணி நேரம் கழிச்சு கலாவிடம்யிருந்நது reply வந்தது

கலா:  குட் மார்னிங் மதன்

மதன்: எழுந்தாச்சா ?

கலா: நான் எழுத்துட்டேன்

மதன்: பாட்டியும் பாபாவும் ?

கலா: பாட்டியும் பேத்தியும் இன்னும் எழுந்துக்கள...

மதன்: காப்பி குடிச்சாச்சா ?

கலா: குடிச்சிட்டு இருக்கேன்

மதன்:  அஙக மழை பேயியுதா ?

கலா:  பேஞ்சுட்டு இருக்கு

மதன்:  என்ன இன்னிக்கி பிளான் ?

கலா: பேங்க் வரைக்கும் போகணும்

மதன்: என்ன விஷமப் பேங்க்போறீங்க ?  

கலா:  நீ பணம் கேட்டு இருந்த இல்ல அந்த வீடு வாங்க விஷயமா, அதுக்குதான்

மதன்:  ஜயோ  அது ரொம்ப முக்கியம் இல்ல பொறுமையாக போகலாம் ரொம்ப அவசரம் இல்லை

கலா:  அப்படி இல்ல இந்த மாதிரி டைம்ல போனா கொஞ்சம் கூட்டம் கம்மியா இருக்கும்

கலா: அதுவும்மில்லாம பேங்க் எனக்கு ரொம்பப் பக்கம்தான் ஒன்னும் பிராப்ளம் இல்ல மதன்,
i can manage மதன்
நான் போயிட்டு வந்துடுவேன்.

மதன்: அப்படி இல்ல மழையா இருக்குன்னு பார்த்தேன், உங்களுக்கு ஓகே நோ ப்ராப்ளம் but, i am not in hurry so நீங்க நாளை கூட போகலாம்...

மதன்:  எப்படி போவீங்க, நடந்தா ? இல்லவா, ஆட்டோவா ?

கலா: ஜயோ  no மதன், ஆக்டிவா ஸ்கூட்டர் இருக்கு என்கிட்ட

மதன்: oh nice, that sounds good

கலா: thnaks madhan, and what's your plan for today ?
office இல்லயா ?

மதன்: wow, yiur good in speaking english too, impressed

கலா: thanks madhan, நா BBA graduate madhan

மதன்: செம சூப்பர் போங்க.
என்னுடைய டுடே பிளான் நத்திங் மழை பெய்யுது, so enjoying the chill and climate
hahahahaha...

கலா: oh nice

மதன்: ஓகே, நா ஓரு half and hr கழுச்சு msg பன்றேன் pls...

கலா: sure madhan...

மதன்: போட்டோ கேட்டிருந்தேன், don't foget it pls...

கலா: yes, மதியத்துக்கு மேல நான் அனுப்பி விடுறேன்... ok

மதன்: thanks a lot
bye

கலா: bye madhan

மதன் வாட்ஸ் அப்பை க்ளோஸ் செய்து விட்டு போனை வைத்து விட்டேன் மழைய பார்த்துக்கொண்டிருந்தான்
அவனுக்கு அந்த நாள் காலையும் அந்த வாட்ஸ்அப் உரையாடலும் ஒரு புது உணர்வையும். தேடலையும் அவனுக்கு. தந்தது.

மதன் after 1hr fresh ஆகிட்டு வந்து மார்னிங் டிபனுக்கு பிரெட் ஆம்லெட் போட்டுகிட்டு பெட்ரூம் போனான், போன எடுத்து மறுபடியும் அந்த வாட்ஸ்அப் சாட்டிங்கில் ஒருவாட்டி ஓபன் செய்து பார்த்துக் கொண்டிருந்தான்.  கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் தான் அவன் பார்த்தான் அந்தப் வாட்ஸப்ல ஓரு இடத்துலகூட அவன் கலவை சித்தின்னு கூப்பிடல வாங்க போங்கனு மட்டும் தான் சொல்ளிருந்தான்



மதன் கலா நண்பா 


வணக்கம் 

மதன் மற்றும் கலாவின் வாட்ஸாப்ப் சாட் சூப்பர் நண்பா 

மதன் கேட்ட போட்டோவை பார்க்க எங்களுக்கு ஆவலாய் உள்ளது நண்பா 

நேரம் கிடைக்கும் போதெல்லாம் தயவு செய்து தொடர்ந்து அப்டேட் பண்ணுங்க நண்பா ப்ளஸ் 

வாழ்த்துக்கள் நன்றி 
Like Reply


Messages In This Thread
RE: கலாவின் கூந்தலும், மதனின் காதலும் - by Vandanavishnu0007a - 25-11-2021, 02:15 PM



Users browsing this thread: 1 Guest(s)