23-11-2021, 04:43 PM
எனக்கோ பேரதிர்ச்சி!
பிட்டு படமா? அய்யயோ… அது தப்பான படமாச்சே!
இவன் பார்ப்பானா? ஒரு ஸ்கூல் டாப்பர் கிட்ட என்னடா கேக்கற…. உள்ளுக்குள் அல்லாடினேன்…
நடுக்கத்துடன் - ‘இ… இல்ல... ஏன் கேக்கற ?’
ஜெயன்: தண்ட கருமம்டா நீ… சின்ன பையா
‘சின்ன பையா’ - என்னை கேலி செய்ய அவன் சொன்ன வார்த்தை…
9வது படிக்கிறேன், நானா சின்ன பையன்?
இத்தனை ஆண்டுகளாக வளர்ந்து, ஒரு கேட்ட வார்த்தை கூட பேசாமல், எல்லாரிடத்திலும் ஒழுக்கம் தவறாமல், எனக்கென்று ஒரு மரியாதையான பிம்பத்தை கட்டி வைத்திருக்கும் என்னை, அவனின் கேலி, என்னமோ செய்தது…
தி டார்க் சைடு - என்று சொல்வார்களே.. என்னுள் அது எட்டி பார்த்தது…ஒரு புதுவித ஹார்மோன் சித்து விளையாட்டு…
அடிவயிற்றில் ஒரு அட்ரீனலின் ரஷ்!
நான்: ஆமாடா, நீ டைனோசர் மாறி வளர்ந்திருந்தா, எல்லாரும் சின்ன பையனா தான் தெரிவாங்க…
ஜெயன்: பாத்தியா! நீ சின்ன பையன் தான்.. வேற ஒன்னு சொன்ன நீ வேற ஒன்னு சொல்ற.. வேஸ்ட்ரா நீ…
ரொம்பவே ஈகோவை தொட்டு பார்த்தான்…
நான்: ஏன்? நீ பாத்திருக்கியா?
ஜெயன்: ஹ்ம்ம்… நெறய வாட்டி.. இப்ப கூட பேக்ல ஒன்னு வெச்சிருக்கேன்…
என் விழி பிதுங்கின… நாடி துடித்தது…
நான்: நா(ன்) நம்பல பா… எடுத்து வந்தது மாட்டிக்கிட்டா என்னடா பண்ணுவ? பீதியில் கிட்டத்தட்ட கொசுவிடம் பேசுவது போல் கேட்க….
ஜெயன்: ஹா..ஹா… எனக்கு எதுவும் தெரியாது, நீதான் என்னோட புக்’குள்ள வெச்சனு சொல்லிடுவேன்…
எனக்கு தூக்கி வாரி போட்டது…
-----------------------------------------------------------------
என்னது நானா? சற்று நேரம் என்னை சுற்றி என்ன நடக்கும் என்று யோசித்தேன்…
ஆசிரியர்கள்: இவனா? வாய்ப்பே இல்லையே… நல்ல படிக்கிற பையனாச்சே.. இவன் பண்ணிருக்க மாட்டான்… நீதானே பொய் சொல்ற.. நட HM கிட்ட…
(ஆஹா… நம்ம ரெப்புட்டேஷன் ஸ்டராங் தான் .. 1-0….நம்ம அசால்ட்டா எஸ்கேப் ஆகிடலாம்…)
சில ஆசிரியர்கள்: இவனா? இப்படி பண்ணிருப்பான்னு எதிர்ப்பார்க்கவே இல்ல… நீ உங்க அம்மாவ வர சொல்லு.. அவங்க தானே பையன் நல்ல படிக்கிறானானு மாசாமாசம் வந்து HM கிட்ட கேட்டுட்டு போறாங்க… இதையும் கேட்டுட்டு போகட்டும்…
(என்னது அம்மாவா? அவ்ளோதான், அன்னையோட என்னோட படிப்பு முடிஞ்சிரும், அப்பா கிட்ட வேற சொல்லுவாங்களே… அவங்க ரெண்டுபேரும் நம்மள பத்தி சொந்தக்காரங்க கிட்ட கேட்டா என்ன சொல்லுவாங்களோ.. பயம் வந்தது.. 1-1)
இப்படி யோசித்திக்கு கொண்டிருக்கும் போதே பயம் என்னை முழுவதுமாக உண்டிருந்தது…
நான்: ஏன்டா? என்ன ஏன்டா மாட்டி விட்ற..
ஜெயன்: பாத்தியா.. சும்மா சொன்னதுக்கே இப்படி ஒதறல் விட்ற … என்ன? காட்றேன் பாக்கறியா?
நான்: ம்ம்ம்.. ஒரு பீதி கலந்த பதில்..
ஜெயன்: இந்தா…. அவனுடைய சோசியல் சயின்ஸ் புக்’கை நீட்டினான்…
நான்: அடப்பாவி...இவ்ளோ நேரம் கூடவே தான் எடுத்து வந்தியா? மிஸ் - உன்னோட புக்’க குடுனு கேட்டிருந்தா என்ன ஆகியிருக்கும்?
மீளாத பீதியில் உளற …
ஜெயன் : அதெல்லாம் கேக்க .மாட்டாங்க. நீ தான் இருக்கியே, உன்னோட புக்’க குடுத்திருவேன்… பயந்து சாவுறான் பாரு… 100 மார்க்லாம் வாங்கிற, பிட்டு படம்லாம் இன்னும் தெரியாம இருக்கியே....வேஸ்ட்
அவன் சொன்னது உண்மை தான்…. எனக்கு ப்ளூ பிலிம், பிட்டு படம் எல்லாம் அப்போது தெரியாது… அதெல்லாம் தவறு என்பது மட்டும் தெரியும்…
அவன் கொடுத்த புத்தகத்தை வாங்கினேன்… மிஸ் எங்களை பார்க்காத நேரமாக பார்த்து, அதிலிருந்ததை பார்த்தேன்..
---------------------------------------------------------------------------------